Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 Samuel 3:9 in Tamil

Home Bible 1 Samuel 1 Samuel 3 1 Samuel 3:9

1 சாமுவேல் 3:9
சாமுவேலை நோக்கி: நீ போய்ப்படுத்துக்கொள்; உன்னைக் கூப்பிட்டால், அப்பொழுது நீ: கர்த்தாவே சொல்லும்; அடியேன் கேட்கிறேன் என்று சொல் என்றான்; சாமுவேல் போய், தன்னுடைய ஸ்தானத்திலே படுத்துக்கொண்டான்.

Tamil Indian Revised Version
சாமுவேலை நோக்கி: நீ போய்ப் படுத்துக்கொள்; உன்னைக் கூப்பிட்டால், அப்பொழுது நீ: கர்த்தாவே சொல்லும்; அடியேன் கேட்கிறேன் என்று சொல் என்றான்; சாமுவேல் போய், தன்னுடைய இடத்திலே படுத்துக்கொண்டான்.

Tamil Easy Reading Version
ஏலி சாமுவேலிடம், “படுக்கைக்குப் போ, அவர் உன்னை மீண்டும் அழைத்தால், ‘கர்த்தாவே, பேசும். நான் உமது தாசன். நான் கவனித்துக் கேட்டுக்கொண்டிருக்கிறேன்’ என்று சொல்” என்றான். எனவே சாமுவேல் மீண்டும் படுக்கைக்குத் திரும்பிப்போனான்.

Thiru Viviliam
பின்பு, ஏலி சாமுவேலை நோக்கி “சென்று படுத்துக்கொள். உன்னை அவர் மீண்டும் அழைத்தால் அதற்கு நீ, ‘ஆண்டவரே பேசும், உம் அடியான் கேட்கிறேன்’ என்று பதில் சொல்” என்றார். சாமுவேலும் தம் இடத்திற்குச் சென்று படுத்துக் கொண்டான்.⒫

1 Samuel 3:81 Samuel 31 Samuel 3:10

King James Version (KJV)
Therefore Eli said unto Samuel, Go, lie down: and it shall be, if he call thee, that thou shalt say, Speak, LORD; for thy servant heareth. So Samuel went and lay down in his place.

American Standard Version (ASV)
Therefore Eli said unto Samuel, Go, lie down: and it shall be, if he call thee, that thou shalt say, Speak, Jehovah; for thy servant heareth. So Samuel went and lay down in his place.

Bible in Basic English (BBE)
So Eli said to Samuel, Go back: and if the voice comes again, let your answer be, Say on, Lord; for the ears of your servant are open. So Samuel went back to his bed.

Darby English Bible (DBY)
And Eli said to Samuel, Go, lie down; and it shall be, if he call thee, that thou shalt say, Speak, Jehovah, for thy servant heareth. So Samuel went and lay down in his place.

Webster’s Bible (WBT)
Therefore Eli said to Samuel, Go, lie down: and it shall be, if he should call thee, that thou shalt say, Speak, LORD; for thy servant heareth. So Samuel went and lay down in his place.

World English Bible (WEB)
Therefore Eli said to Samuel, Go, lie down: and it shall be, if he call you, that you shall say, Speak, Yahweh; for your servant hears. So Samuel went and lay down in his place.

Young’s Literal Translation (YLT)
And Eli saith to Samuel, `Go, lie down, and it hath been, if He doth call unto thee, that thou hast said, Speak, Jehovah, for Thy servant is hearing;’ and Samuel goeth and lieth down in his place.

1 சாமுவேல் 1 Samuel 3:9
சாமுவேலை நோக்கி: நீ போய்ப்படுத்துக்கொள்; உன்னைக் கூப்பிட்டால், அப்பொழுது நீ: கர்த்தாவே சொல்லும்; அடியேன் கேட்கிறேன் என்று சொல் என்றான்; சாமுவேல் போய், தன்னுடைய ஸ்தானத்திலே படுத்துக்கொண்டான்.
Therefore Eli said unto Samuel, Go, lie down: and it shall be, if he call thee, that thou shalt say, Speak, LORD; for thy servant heareth. So Samuel went and lay down in his place.

וַיֹּ֨אמֶרwayyōʾmerva-YOH-mer
עֵלִ֣יʿēlîay-LEE
לִשְׁמוּאֵל֮lišmûʾēlleesh-moo-ALE
לֵ֣ךְlēklake
שְׁכָב֒šĕkābsheh-HAHV
וְהָיָה֙wĕhāyāhveh-ha-YA
אִםʾimeem
יִקְרָ֣אyiqrāʾyeek-RA
אֵלֶ֔יךָʾēlêkāay-LAY-ha
וְאָֽמַרְתָּ֙wĕʾāmartāveh-ah-mahr-TA
דַּבֵּ֣רdabbērda-BARE
יְהוָ֔הyĕhwâyeh-VA
כִּ֥יkee
שֹׁמֵ֖עַšōmēaʿshoh-MAY-ah
עַבְדֶּ֑ךָʿabdekāav-DEH-ha
וַיֵּ֣לֶךְwayyēlekva-YAY-lek
שְׁמוּאֵ֔לšĕmûʾēlsheh-moo-ALE
וַיִּשְׁכַּ֖בwayyiškabva-yeesh-KAHV
בִּמְקוֹמֽוֹ׃bimqômôbeem-koh-MOH

Cross Reference

யாத்திராகமம் 20:19
மோசேயை நோக்கி: நீர் எங்களோடே பேசும், நாங்கள் கேட்போம்; தேவன் எங்களோடே பேசாதிருப்பாராக, பேசினால் நாங்கள் செத்துப்போவோம் என்றார்கள்.

சங்கீதம் 85:8
கர்த்தராகிய தேவன் விளம்புவதைக் கேட்பேன்; அவர் தம்முடைய ஜனங்களுக்கும் தம்முடைய பரிசுத்தவான்களுக்கும் சமாதானம் கூறுவார்; அவர்களோ மதிகேட்டுக்குத் திரும்பாதிருப்பார்களாக.

ஏசாயா 6:8
பின்பு யாரை நான் அனுப்புவேன், யார் நமது காரியமாய்ப் போவான் என்று உரைக்கிற ஆண்டவருடைய சத்தத்தைக் கேட்டேன். அதற்கு நான்: இதோ, அடியேன் இருக்கிறேன்; என்னை அனுப்பும் என்றேன்.

தானியேல் 10:19
பிரியமான புருஷனே, பயப்படாதே, உனக்குச் சமாதானமுண்டாவதாக, திடங்கொள், திடங்கொள் என்றான்; இப்படி அவன் என்னோடே பேசுகையில் நான் திடங்கொண்டு அவனை நோக்கி: என் ஆண்டவன் பேசுவாராக; என்னைத் திடப்படுத்தினீரே என்றேன்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 9:6
அவன் நடுங்கித் திகைத்து: ஆண்டவரே, நான் என்னசெய்யச் சித்தமாயிருக்கிறீர் என்றான். அதற்குக் கர்த்தர்: நீ எழுந்து, பட்டணத்துக்குள்ளே போ, நீ செய்யவேண்டியது அங்கே உனக்குச் சொல்லப்படும் என்றார்.


Tags சாமுவேலை நோக்கி நீ போய்ப்படுத்துக்கொள் உன்னைக் கூப்பிட்டால் அப்பொழுது நீ கர்த்தாவே சொல்லும் அடியேன் கேட்கிறேன் என்று சொல் என்றான் சாமுவேல் போய் தன்னுடைய ஸ்தானத்திலே படுத்துக்கொண்டான்
1 Samuel 3:9 in Tamil Concordance 1 Samuel 3:9 in Tamil Interlinear 1 Samuel 3:9 in Tamil Image