1 இராஜாக்கள் 8:7
கேருபீன்கள் பெட்டியிருக்கும் ஸ்தானத்திலே தங்கள் இரண்டு செட்டைகளையும் விரித்து, உயர இருந்து பெட்டியையும் அதின் தண்டுகளையும் மூடிக்கொண்டிருந்தது.
Tamil Indian Revised Version
கேருபீன்கள் பெட்டி இருக்கும் இடத்திலே தங்கள் இரண்டு இறக்கைகளையும் விரித்து, உயர இருந்து பெட்டியையும் அதின் தண்டுகளையும் மூடிக்கொண்டிருந்தது.
Tamil Easy Reading Version
கேருபீன்கள் தங்கள் சிறகுகளை விரித்து பரிசுத்தப் பெட்டியையும் அதன் தண்டுகளையும் மூடின.
Thiru Viviliam
அக்கெருபுகள் பேழை இருக்கும் இடத்தில் தங்கள் இரண்டு இறக்கைகளையும் விரித்து, பேழையையும், அதன் தண்டுகளையும் மூடியவாறு இருந்தன.
King James Version (KJV)
For the cherubim spread forth their two wings over the place of the ark, and the cherubim covered the ark and the staves thereof above.
American Standard Version (ASV)
For the cherubim spread forth their wings over the place of the ark, and the cherubim covered the ark and the staves thereof above.
Bible in Basic English (BBE)
For their wings were outstretched over the place where the ark was, covering the ark and its rods.
Darby English Bible (DBY)
for the cherubim stretched forth [their] wings over the place of the ark, and the cherubim covered the ark and its staves above.
Webster’s Bible (WBT)
For the cherubim spread forth their two wings over the place of the ark, and the cherubim covered the ark and the staffs thereof above.
World English Bible (WEB)
For the cherubim spread forth their wings over the place of the ark, and the cherubim covered the ark and the poles of it above.
Young’s Literal Translation (YLT)
for the cherubs are spreading forth two wings unto the place of the ark, and the cherubs cover over the ark, and over its staves from above;
1 இராஜாக்கள் 1 Kings 8:7
கேருபீன்கள் பெட்டியிருக்கும் ஸ்தானத்திலே தங்கள் இரண்டு செட்டைகளையும் விரித்து, உயர இருந்து பெட்டியையும் அதின் தண்டுகளையும் மூடிக்கொண்டிருந்தது.
For the cherubim spread forth their two wings over the place of the ark, and the cherubim covered the ark and the staves thereof above.
For | כִּ֤י | kî | kee |
the cherubims | הַכְּרוּבִים֙ | hakkĕrûbîm | ha-keh-roo-VEEM |
spread forth | פֹּֽרְשִׂ֣ים | pōrĕśîm | poh-reh-SEEM |
wings two their | כְּנָפַ֔יִם | kĕnāpayim | keh-na-FA-yeem |
over | אֶל | ʾel | el |
the place | מְק֖וֹם | mĕqôm | meh-KOME |
ark, the of | הָֽאָר֑וֹן | hāʾārôn | ha-ah-RONE |
and the cherubims | וַיָּסֹ֧כּוּ | wayyāsōkkû | va-ya-SOH-koo |
covered | הַכְּרֻבִ֛ים | hakkĕrubîm | ha-keh-roo-VEEM |
עַל | ʿal | al | |
ark the | הָֽאָר֥וֹן | hāʾārôn | ha-ah-RONE |
and the staves | וְעַל | wĕʿal | veh-AL |
thereof above. | בַּדָּ֖יו | baddāyw | ba-DAV |
מִלְמָֽעְלָה׃ | milmāʿĕlâ | meel-MA-eh-la |
1 இராஜாக்கள் 8:7 in English
Tags கேருபீன்கள் பெட்டியிருக்கும் ஸ்தானத்திலே தங்கள் இரண்டு செட்டைகளையும் விரித்து உயர இருந்து பெட்டியையும் அதின் தண்டுகளையும் மூடிக்கொண்டிருந்தது
1 Kings 8:7 in Tamil Concordance 1 Kings 8:7 in Tamil Interlinear 1 Kings 8:7 in Tamil Image
Read Full Chapter : 1 Kings 8