Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 Kings 8:64 in Tamil

1 இராஜாக்கள் 8:64 Bible 1 Kings 1 Kings 8

1 இராஜாக்கள் 8:64
கர்த்தருடைய சந்நிதியில் இருந்த வெண்கலப் பலிபீடம் சர்வாங்க தகனபலிகளையும், போஜனபலிகளையும், சமாதானபலிகளின் நிணத்தையும் கொள்ளமாட்டாமல் சிறிதாயிருந்தபடியினால், ராஜா கர்த்தருடைய ஆலயத்திற்குமுன் இருக்கிற பிராகாரத்தின் நடுமையத்தைப் பரிசுத்தப்படுத்தி, அன்றையதினம் அங்கே சர்வாங்க தகனபலிகளையும், போஜனபலிகளையும், சமாதானபலிகளின் நிணத்தையும் செலுத்தினான்.


1 இராஜாக்கள் 8:64 in English

karththarutaiya Sannithiyil Iruntha Vennkalap Palipeedam Sarvaanga Thakanapalikalaiyum, Pojanapalikalaiyum, Samaathaanapalikalin Ninaththaiyum Kollamaattamal Sirithaayirunthapatiyinaal, Raajaa Karththarutaiya Aalayaththirkumun Irukkira Piraakaaraththin Nadumaiyaththaip Parisuththappaduththi, Antaiyathinam Angae Sarvaanga Thakanapalikalaiyum, Pojanapalikalaiyum, Samaathaanapalikalin Ninaththaiyum Seluththinaan.


Tags கர்த்தருடைய சந்நிதியில் இருந்த வெண்கலப் பலிபீடம் சர்வாங்க தகனபலிகளையும் போஜனபலிகளையும் சமாதானபலிகளின் நிணத்தையும் கொள்ளமாட்டாமல் சிறிதாயிருந்தபடியினால் ராஜா கர்த்தருடைய ஆலயத்திற்குமுன் இருக்கிற பிராகாரத்தின் நடுமையத்தைப் பரிசுத்தப்படுத்தி அன்றையதினம் அங்கே சர்வாங்க தகனபலிகளையும் போஜனபலிகளையும் சமாதானபலிகளின் நிணத்தையும் செலுத்தினான்
1 Kings 8:64 in Tamil Concordance 1 Kings 8:64 in Tamil Interlinear 1 Kings 8:64 in Tamil Image

Read Full Chapter : 1 Kings 8