1 இராஜாக்கள் 6:35
அவைகளில் கேருபீன்களும் பேரீந்துகளும் மலர்ந்த பூக்களுமான சித்திரங்களுக்குச் சரியாகச் செய்யப்பட்ட பொன் தகட்டால் அவைகளை மூடினான்.
Tamil Indian Revised Version
அவைகளில் கேருபீன்களும் பனை மரங்களும் மலர்ந்த பூக்களுமான சித்திர வேலையைச் செய்து, சித்திரங்களுக்குச் சமமாகச் செய்யப்பட்ட பொன்தகட்டால் அவைகளை மூடினான்.
Tamil Easy Reading Version
ஒவ்வொரு கதவும் இரண்டு பகுதிகளாக இருந்தன. இரண்டு மடிப்புகள் இருந்தன, அக்கதவுகளில் கேருபீன்கள், பேரீச்ச மரங்களும் பூக்களும் வரையப்பட்டன. தங்கத்தால் அவைகள் மூடப்பட்டிருந்தன.
Thiru Viviliam
அவற்றில் கெருபுகள்,ஈச்ச மரங்கள், விரிந்த மலர்கள் ஆகியவற்றின் வடிவங்களைச் செதுக்கி, அவற்றின் அளவுக்கேற்ற பொன் தகட்டால் அவர் மூடினார்.
King James Version (KJV)
And he carved thereon cherubim and palm trees and open flowers: and covered them with gold fitted upon the carved work.
American Standard Version (ASV)
And he carved `thereon’ cherubim and palm-trees and open flowers; and he overlaid them with gold fitted upon the graven work.
Bible in Basic English (BBE)
These were ornamented with designs of winged ones and palm-trees and open flowers, plated over with gold.
Darby English Bible (DBY)
And he carved on them cherubim, and palm-trees, and half-open flowers; and overlaid them with gold fitted on the carved work.
Webster’s Bible (WBT)
And he carved thereon cherubim, and palm trees, and open flowers; and covered them with gold, fitted upon the carved work.
World English Bible (WEB)
He carved [thereon] cherubim and palm trees and open flowers; and he overlaid them with gold fitted on the engraved work.
Young’s Literal Translation (YLT)
And he hath carved cherubs, and palms, and openings of flowers, and overlaid with straightened gold the graved work.
1 இராஜாக்கள் 1 Kings 6:35
அவைகளில் கேருபீன்களும் பேரீந்துகளும் மலர்ந்த பூக்களுமான சித்திரங்களுக்குச் சரியாகச் செய்யப்பட்ட பொன் தகட்டால் அவைகளை மூடினான்.
And he carved thereon cherubim and palm trees and open flowers: and covered them with gold fitted upon the carved work.
And he carved | וְקָלַ֤ע | wĕqālaʿ | veh-ka-LA |
thereon cherubims | כְּרוּבִים֙ | kĕrûbîm | keh-roo-VEEM |
trees palm and | וְתִ֣מֹר֔וֹת | wĕtimōrôt | veh-TEE-moh-ROTE |
and open | וּפְטֻרֵ֖י | ûpĕṭurê | oo-feh-too-RAY |
flowers: | צִצִּ֑ים | ṣiṣṣîm | tsee-TSEEM |
and covered | וְצִפָּ֣ה | wĕṣippâ | veh-tsee-PA |
them with gold | זָהָ֔ב | zāhāb | za-HAHV |
fitted | מְיֻשָּׁ֖ר | mĕyuššār | meh-yoo-SHAHR |
upon | עַל | ʿal | al |
the carved work. | הַמְּחֻקֶּֽה׃ | hammĕḥuqqe | ha-meh-hoo-KEH |
1 இராஜாக்கள் 6:35 in English
Tags அவைகளில் கேருபீன்களும் பேரீந்துகளும் மலர்ந்த பூக்களுமான சித்திரங்களுக்குச் சரியாகச் செய்யப்பட்ட பொன் தகட்டால் அவைகளை மூடினான்
1 Kings 6:35 in Tamil Concordance 1 Kings 6:35 in Tamil Interlinear 1 Kings 6:35 in Tamil Image
Read Full Chapter : 1 Kings 6