1 இராஜாக்கள் 18:16
அப்பொழுது ஒபதியா போய், ஆகாபைச் சந்தித்து அவனுக்கு அதை அறிவித்தவுடனே, ஆகாப் எலியாவைச் சந்திக்கப்போனான்.
Tamil Indian Revised Version
அப்பொழுது ஒபதியா போய், ஆகாபைச் சந்தித்து அவனுக்கு அதை அறிவித்தவுடன், ஆகாப் எலியாவைச் சந்திக்கப்போனான்.
Tamil Easy Reading Version
எனவே ஒபதியா அரசனிடம் போய் எலியா இருக்கும் இடம்பற்றி கூறினான். அரசனும் எலியாவைப் பார்க்க வந்தான்.
Thiru Viviliam
ஒபதியா புறப்பட்டு ஆகாபைச் சந்தித்து இதைத் தெரிவித்தார். உடனே ஆகாபு எலியாவைச் சந்திக்கச் சென்றான்.⒫
King James Version (KJV)
So Obadiah went to meet Ahab, and told him: and Ahab went to meet Elijah.
American Standard Version (ASV)
So Obadiah went to meet Ahab, and told him; and Ahab went to meet Elijah.
Bible in Basic English (BBE)
So Obadiah went to Ahab and gave him the news; and Ahab went to see Elijah.
Darby English Bible (DBY)
Then Obadiah went to meet Ahab, and told him. And Ahab went to meet Elijah.
Webster’s Bible (WBT)
So Obadiah went to meet Ahab, and told him; and Ahab went to meet Elijah.
World English Bible (WEB)
So Obadiah went to meet Ahab, and told him; and Ahab went to meet Elijah.
Young’s Literal Translation (YLT)
And Obadiah goeth to meet Ahab, and declareth `it’ to him, and Ahab goeth to meet Elijah,
1 இராஜாக்கள் 1 Kings 18:16
அப்பொழுது ஒபதியா போய், ஆகாபைச் சந்தித்து அவனுக்கு அதை அறிவித்தவுடனே, ஆகாப் எலியாவைச் சந்திக்கப்போனான்.
So Obadiah went to meet Ahab, and told him: and Ahab went to meet Elijah.
So Obadiah | וַיֵּ֧לֶךְ | wayyēlek | va-YAY-lek |
went | עֹֽבַדְיָ֛הוּ | ʿōbadyāhû | oh-vahd-YA-hoo |
to meet | לִקְרַ֥את | liqrat | leek-RAHT |
Ahab, | אַחְאָ֖ב | ʾaḥʾāb | ak-AV |
told and | וַיַּגֶּד | wayyagged | va-ya-ɡED |
him: and Ahab | ל֑וֹ | lô | loh |
went | וַיֵּ֥לֶךְ | wayyēlek | va-YAY-lek |
to meet | אַחְאָ֖ב | ʾaḥʾāb | ak-AV |
Elijah. | לִקְרַ֥את | liqrat | leek-RAHT |
אֵֽלִיָּֽהוּ׃ | ʾēliyyāhû | A-lee-YA-hoo |
1 இராஜாக்கள் 18:16 in English
Tags அப்பொழுது ஒபதியா போய் ஆகாபைச் சந்தித்து அவனுக்கு அதை அறிவித்தவுடனே ஆகாப் எலியாவைச் சந்திக்கப்போனான்
1 Kings 18:16 in Tamil Concordance 1 Kings 18:16 in Tamil Interlinear 1 Kings 18:16 in Tamil Image
Read Full Chapter : 1 Kings 18