1 இராஜாக்கள் 11:20
தாப்பெனேசின் சகோதரியாகிய இவள் அவனுக்குக் கேனுபாத் என்னும் ஒரு குமாரனைப் பெற்றாள்; அவனைத் தாப்பெனேஸ் பார்வோனின் வீட்டிலே வளர்த்தாள்; அப்படியே கேனுபாத் பார்வோனின் வீட்டில் அவனுடைய குமாரருடன் இருந்தான்.
Tamil Indian Revised Version
தாப்பெனேசின் சகோதரியாகிய இவள் அவனுக்குக் கேனுபாத் என்னும் ஒரு மகனைப் பெற்றாள்; அவனைத் தாப்பெனேஸ் பார்வோனின் வீட்டிலே வளர்த்தாள்; அப்படியே கேனுபாத் பார்வோனின் வீட்டில் அவனுடைய மகன்களுடன் இருந்தான்.
Tamil Easy Reading Version
ஆதாத்துக்கு கேனுபாத் என்னும் மகன் பிறந்தான். தாப்பெனேஸ் அவனைத் தன் குழந்தைகளோடு அரண்மனையில் வளரவிட்டாள்.
Thiru Viviliam
தகபெனேசின் தங்கையாகிய இவள் அவனுக்கு கெனுபத்து என்ற ஒரு மகனைப் பெற்றாள். தகபெனேசு அவனைப் பார்வோன் வீட்டில் வளர்த்தாள். அப்படியே கெனுபத்து பார்வோனின் வீட்டில் அவனுடைய புதல்வருடன் வளர்ந்து வந்தான்.
King James Version (KJV)
And the sister of Tahpenes bare him Genubath his son, whom Tahpenes weaned in Pharaoh’s house: and Genubath was in Pharaoh’s household among the sons of Pharaoh.
American Standard Version (ASV)
And the sister of Tahpenes bare him Genubath his son, whom Tahpenes weaned in Pharaoh’s house; and Genubath was in Pharaoh’s house among the sons of Pharaoh.
Bible in Basic English (BBE)
And the sister of Tahpenes had a son by him, Genubath, whom Tahpenes took care of in Pharaoh’s house; and Genubath was living in Pharaoh’s house among Pharaoh’s sons.
Darby English Bible (DBY)
And the sister of Tahpenes bore him Genubath his son; and Tahpenes brought him up in Pharaoh’s house; and Genubath was in Pharaoh’s household, among the sons of Pharaoh.
Webster’s Bible (WBT)
And the sister of Tahpenes bore him Genubath his son, whom Tahpenes weaned in Pharaoh’s house: and Genubath was in Pharaoh’s household among the sons of Pharaoh.
World English Bible (WEB)
The sister of Tahpenes bore him Genubath his son, whom Tahpenes weaned in Pharaoh’s house; and Genubath was in Pharaoh’s house among the sons of Pharaoh.
Young’s Literal Translation (YLT)
and the sister of Tahpenes beareth to him Genubath his son, and Tahpenes weaneth him within the house of Pharaoh, and Genubath is in the house of Pharaoh in the midst of the sons of Pharaoh.
1 இராஜாக்கள் 1 Kings 11:20
தாப்பெனேசின் சகோதரியாகிய இவள் அவனுக்குக் கேனுபாத் என்னும் ஒரு குமாரனைப் பெற்றாள்; அவனைத் தாப்பெனேஸ் பார்வோனின் வீட்டிலே வளர்த்தாள்; அப்படியே கேனுபாத் பார்வோனின் வீட்டில் அவனுடைய குமாரருடன் இருந்தான்.
And the sister of Tahpenes bare him Genubath his son, whom Tahpenes weaned in Pharaoh's house: and Genubath was in Pharaoh's household among the sons of Pharaoh.
And the sister | וַתֵּ֨לֶד | wattēled | va-TAY-led |
of Tahpenes | ל֜וֹ | lô | loh |
bare | אֲח֣וֹת | ʾăḥôt | uh-HOTE |
him | תַּחְפְּנֵ֗יס | taḥpĕnês | tahk-peh-NASE |
Genubath | אֵ֚ת | ʾēt | ate |
his son, | גְּנֻבַ֣ת | gĕnubat | ɡeh-noo-VAHT |
whom Tahpenes | בְּנ֔וֹ | bĕnô | beh-NOH |
weaned | וַתִּגְמְלֵ֣הוּ | wattigmĕlēhû | va-teeɡ-meh-LAY-hoo |
in | תַחְפְּנֵ֔ס | taḥpĕnēs | tahk-peh-NASE |
Pharaoh's | בְּת֖וֹךְ | bĕtôk | beh-TOKE |
house: | בֵּ֣ית | bêt | bate |
and Genubath | פַּרְעֹ֑ה | parʿō | pahr-OH |
was | וַיְהִ֤י | wayhî | vai-HEE |
Pharaoh's in | גְנֻבַת֙ | gĕnubat | ɡeh-noo-VAHT |
household | בֵּ֣ית | bêt | bate |
among | פַּרְעֹ֔ה | parʿō | pahr-OH |
the sons | בְּת֖וֹךְ | bĕtôk | beh-TOKE |
of Pharaoh. | בְּנֵ֥י | bĕnê | beh-NAY |
פַרְעֹֽה׃ | parʿō | fahr-OH |
1 இராஜாக்கள் 11:20 in English
Tags தாப்பெனேசின் சகோதரியாகிய இவள் அவனுக்குக் கேனுபாத் என்னும் ஒரு குமாரனைப் பெற்றாள் அவனைத் தாப்பெனேஸ் பார்வோனின் வீட்டிலே வளர்த்தாள் அப்படியே கேனுபாத் பார்வோனின் வீட்டில் அவனுடைய குமாரருடன் இருந்தான்
1 Kings 11:20 in Tamil Concordance 1 Kings 11:20 in Tamil Interlinear 1 Kings 11:20 in Tamil Image
Read Full Chapter : 1 Kings 11