சகரியா 6:4
நான் என்னோடே பேசின தூதனை நோக்கி ஆண்டவனே, இவைகள் என்னவென்று கேட்டேன்.
Tamil Indian Revised Version
நான் என்னுடன் பேசின தூதனை நோக்கி: ஆண்டவனே, இவைகள் என்னவென்று கேட்டேன்.
Tamil Easy Reading Version
பின்னர் என்னோடு பேசிக்கொண்டிருந்த தூதனிடம், “ஐயா, இவற்றின் பொருள் என்ன?” என்று கேட்டேன்.
Thiru Viviliam
என்னோடு பேசிக்கொண்டிருந்த தூதரிடம் நான் “என் தலைவரே! இவை என்ன?” என்று கேட்டேன்.
King James Version (KJV)
Then I answered and said unto the angel that talked with me, What are these, my lord?
American Standard Version (ASV)
Then I answered and said unto the angel that talked with me, What are these, my lord?
Bible in Basic English (BBE)
And I made answer and said to the angel who was talking to me, What are these, my lord?
Darby English Bible (DBY)
And I spoke and said unto the angel that talked with me, What are these, my lord?
World English Bible (WEB)
Then I asked the angel who talked with me, “What are these, my lord?”
Young’s Literal Translation (YLT)
And I answer and say unto the messenger who is speaking with me, `What `are’ these, my lord?’
சகரியா Zechariah 6:4
நான் என்னோடே பேசின தூதனை நோக்கி ஆண்டவனே, இவைகள் என்னவென்று கேட்டேன்.
Then I answered and said unto the angel that talked with me, What are these, my lord?
| וָאַ֙עַן֙ | wāʾaʿan | va-AH-AN | |
| וָֽאֹמַ֔ר | wāʾōmar | va-oh-MAHR | |
| אֶל | ʾel | el | |
| הַמַּלְאָ֖ךְ | hammalʾāk | ha-mahl-AK | |
| הַדֹּבֵ֣ר | haddōbēr | ha-doh-VARE | |
| בִּ֑י | bî | bee | |
| מָה | mâ | ma | |
| אֵ֖לֶּה | ʾēlle | A-leh | |
| אֲדֹנִֽי׃ | ʾădōnî | uh-doh-NEE |
Cross Reference
சகரியா 1:9
அப்பொழுது நான்; என் ஆண்டவரே, இவர்கள் யாரென்று கேட்டேன்; என்னோடே பேசுகிற தூதனானவர்: இவர்கள் யாரென்று நான் உனக்குக் காண்பிப்பேன் என்று சொன்னார்.
சகரியா 1:19
அவைகள் என்னவென்று என்னோடே பேசின தூதனைக் கேட்டேன்; அதற்கு அவர்: இவைகள் யூதாவையும் இஸ்ரவேலையும் எருசலேமையும் சிதறடித்த கொம்புகள் என்றார்.
சகரியா 5:5
பின்பு என்னோடே பேசின தூதன் வெளியே வந்து என்னை நோக்கி: நீ உன் கண்களை ஏறெடுத்து புறப்பட்டுவருகிறதை என்னவென்று பார் என்றார்.
சகரியா 5:10
நான் என்னோடே பேசின தூதனை நோக்கி: இவர்கள் மரக்காலை எங்கே கொண்டுபோகிறார்கள் என்று கேட்டேன்.
Tags நான் என்னோடே பேசின தூதனை நோக்கி ஆண்டவனே இவைகள் என்னவென்று கேட்டேன்
Zechariah 6:4 in Tamil Concordance Zechariah 6:4 in Tamil Interlinear Zechariah 6:4 in Tamil Image