Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Zechariah 6:3 in Tamil

Home Bible Zechariah Zechariah 6 Zechariah 6:3

சகரியா 6:3
மூன்றாம் இரதத்தில் வெள்ளைக்குதிரைகளும், நான்காம் இரதத்தில் புள்ளிபுள்ளியான சிவப்புக்குதிரைகளும் பூட்டியிருந்தன.

Tamil Indian Revised Version
மூன்றாம் இரதத்தில் வெள்ளைக்குதிரைகளும், நான்காம் இரதத்தில் புள்ளிபுள்ளியான சிவப்புக்குதிரைகளும் பூட்டப்பட்டிருந்தன.

Tamil Easy Reading Version
வெள்ளைக் குதிரைகள், மூன்றாவது இரதத்தை இழுத்துச் சென்றன. சிவப்புப் புள்ளிகளை உடைய குதிரைகள், நான்காவது இரதத்தை இழுத்துச் சென்றன.

Thiru Viviliam
மூன்றாவதில் வெள்ளைக் குதிரைகளும், நான்காவதில் புள்ளிகளை உடைய கறுப்புநிற வலிமையான குதிரைகளும் பூட்டப்பட்டிருந்தன.

Zechariah 6:2Zechariah 6Zechariah 6:4

King James Version (KJV)
And in the third chariot white horses; and in the fourth chariot grisled and bay horses.

American Standard Version (ASV)
and in the third chariot white horses; and in the fourth chariot grizzled strong horses.

Bible in Basic English (BBE)
And in the third, white horses; and in the fourth, horses of mixed colour.

Darby English Bible (DBY)
and in the third chariot white horses; and in the fourth chariot grisled, strong horses.

World English Bible (WEB)
in the third chariot white horses; and in the fourth chariot dappled horses, all of them powerful.

Young’s Literal Translation (YLT)
and in the third chariot white horses, and in the fourth chariot strong grisled horses.

சகரியா Zechariah 6:3
மூன்றாம் இரதத்தில் வெள்ளைக்குதிரைகளும், நான்காம் இரதத்தில் புள்ளிபுள்ளியான சிவப்புக்குதிரைகளும் பூட்டியிருந்தன.
And in the third chariot white horses; and in the fourth chariot grisled and bay horses.

וּבַמֶּרְכָּבָ֥הûbammerkābâoo-va-mer-ka-VA
הַשְּׁלִשִׁ֖יתhaššĕlišîtha-sheh-lee-SHEET
סוּסִ֣יםsûsîmsoo-SEEM
לְבָנִ֑יםlĕbānîmleh-va-NEEM
וּבַמֶּרְכָּבָה֙ûbammerkābāhoo-va-mer-ka-VA
הָרְבִעִ֔יתhorbiʿîthore-vee-EET
סוּסִ֥יםsûsîmsoo-SEEM
בְּרֻדִּ֖יםbĕruddîmbeh-roo-DEEM
אֲמֻצִּֽים׃ʾămuṣṣîmuh-moo-TSEEM

Cross Reference

வெளிப்படுத்தின விசேஷம் 6:2
நான் பார்த்தபோது, இதோ, ஒரு வெள்ளைக்குதிரையைக் கண்டேன்; அதின்மேல் ஏறியிருந்தவன் வில்லைப் பிடித்திருந்தான்; அவனுக்கு ஒரு கிரீடங் கொடுக்கப்பட்டது; அவன் ஜெயிக்கிறவனாகவும் ஜெயிப்பவனாகவும் புறப்பட்டான்.

சகரியா 1:8
இதோ இன்று ராத்திரி சிவப்புக் குதிரையின்மேல் ஏறியிருந்த ஒரு புருஷனைக் கண்டேன்; அவர் பள்ளத்தாக்கில் இருக்கிற மிருதுச்செடிகளுக்குள்ளே நின்றார்; அவருக்குப் பின்னாலே சிவப்பும் மங்கின நிறமும் வெண்மையுமான குதிரைகள் இருந்தன.

வெளிப்படுத்தின விசேஷம் 6:8
நான் பார்த்தபோது, இதோ, மங்கினநிறமுள்ள ஒரு குதிரையைக் கண்டேன்; அதின்மேல் ஏறியிருந்தவனுக்கு மரணம் என்று பெயர்; பாதாளம் அவன்பின் சென்றது. பட்டயத்தினாலும், பஞ்சத்தினாலும், சாவினாலும், பூமியின் துஷ்டமிருகங்களினாலும், பூமியின் காற்பங்கிலுள்ளவர்களைக் கொலைசெய்யும்படியான அதிகாரம் அவைகளுக்குக் கொடுக்கப்பட்டது.

தானியேல் 2:33
அதின் கால்கள் இரும்பும், அதின் பாதங்கள் பாதி இரும்பும் பாதி களிமண்ணுமாயிருந்தது.

தானியேல் 2:40
நாலாவது ராஜ்யம் இரும்பைப்போல உரமாயிருக்கும்; இரும்பு எல்லாவற்றையும் எப்படி நொறுக்கிச் சின்னபின்னமாக்குகிறதோ, அப்படியே இது நொறுக்கிப்போடுகிற இரும்பைபோல அவைகளையெல்லாம் நொறுக்கித் தகர்த்துப்போடும்.

சகரியா 6:6
ஒன்றில் பூட்டப்பட்டிருந்த கறுப்புக்குதிரைகள் வடதேசத்துக்குப் புறப்பட்டுப்போயின; வெண்மையான குதிரைகள் அவைகளின் பின்னாலே புறப்பட்டுப்போயின; புள்ளி புள்ளியான குதிரைகள் தென்தேசத்துக்குப் புறப்பட்டுப்போயின.

வெளிப்படுத்தின விசேஷம் 19:11
பின்பு, பரலோகம் திறந்திருக்கக்கண்டேன்; இதோ, ஒரு வெள்ளைக்குதிரை காணப்பட்டது, அதின்மேல் ஏறியிருந்தவர் உண்மையும் சத்தியமுமுள்ளவரென்னப்பட்டவர்; அவர் நீதியாய் நியாயந்தீர்த்து யுத்தம்பண்ணுகிறார்.

வெளிப்படுத்தின விசேஷம் 20:11
பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல் வீற்றிருக்கிறவரையும் கண்டேன்; அவருடைய சமுகத்திலிருந்து பூமியும் வானமும் அகன்றுபோயின; அவைகளுக்கு இடங்காணப்படவில்லை.


Tags மூன்றாம் இரதத்தில் வெள்ளைக்குதிரைகளும் நான்காம் இரதத்தில் புள்ளிபுள்ளியான சிவப்புக்குதிரைகளும் பூட்டியிருந்தன
Zechariah 6:3 in Tamil Concordance Zechariah 6:3 in Tamil Interlinear Zechariah 6:3 in Tamil Image