சகரியா 14
Zechariah 14:15 in Tamil
சகரியா 14:15
அந்தப் பாளையங்களில் இருக்கும் குதிரைகள் கோவேறு கழுதைகள் ஒட்டகங்கள் கழுதைகள் முதலான எல்லா மிருகஜீவன்களுக்கும் வரும் வாதையும், அந்த வாதையைப் போலவே இருக்கும்.
Tamil Indian Revised Version
அந்த முகாம்களில் இருக்கும் குதிரைகள், கோவேறு கழுதைகள், ஒட்டகங்கள், கழுதைகள் முதலான எல்லா மிருகஜீவன்களுக்கும் வரும் வாதையும், அந்த வாதையைப்போலவே இருக்கும்.
Thiru Viviliam
அவர்களுக்குக் கொள்ளைநோய் வந்தது போலவே அவர்களுடைய பாளையங்களில் இருக்கும் குதிரைகள், கோவேறு கழுதைகள், ஒட்டகங்கள், கழுதைகள் முதலிய எல்லா விலங்குகளுக்கும் கொள்ளைநோய் வரும்.⒫
Roman Transliteration
Anthap paalaiyangalil irukkum kuthiraikal kovaeraு kaluthaikal ottakangal kaluthaikal muthalaana ellaa mirukajeevankalukkum varum vaathaiyum, antha vaathaiyaip polavae irukkum.
Zechariah 14:15 in Other Translations
King James Version (KJV)
And so shall be the plague of the horse, of the mule, of the camel, and of the ass, and of all the beasts that shall be in these tents, as this plague.
American Standard Version (ASV)
And so shall be the plague of the horse, of the mule, of the camel, and of the ass, and of all the beasts that shall be in those camps, as that plague.
Bible in Basic English (BBE)
And the horses and the transport beasts, the camels and the asses and all the beasts in those tents will be attacked by the same disease.
Darby English Bible (DBY)
And so shall be the plague of the horse, of the mule, of the camel, and of the ass, and of all the beasts that shall be in those camps, as this plague.
World English Bible (WEB)
So will be the plague of the horse, of the mule, of the camel, and of the donkey, and of all the animals that will be in those camps, as that plague.
Young's Literal Translation (YLT)
And so is the plague of the horse, of the mule, Of the camel, and of the ass, And of all the cattle that are in these camps, As this plague.
சகரியா Zechariah 14:15
அந்தப் பாளையங்களில் இருக்கும் குதிரைகள் கோவேறு கழுதைகள் ஒட்டகங்கள் கழுதைகள் முதலான எல்லா மிருகஜீவன்களுக்கும் வரும் வாதையும், அந்த வாதையைப் போலவே இருக்கும்.
And so shall be the plague of the horse, of the mule, of the camel, and of the ass, and of all the beasts that shall be in these tents, as this plague.| And so | וְכֵ֨ן | kēn | kane |
| shall be | תִּֽהְיֶ֜ה | hāyâ | ha-YA |
| the plague | מַגֵּפַ֣ת | maggēpâ | ma-ɡay-FA |
| of the horse, | הַסּ֗וּס | sûs | soos |
| of the mule, | הַפֶּ֙רֶד֙ | pered | peh-RED |
| of the camel, | הַגָּמָ֣ל | gāmāl | ɡa-MAHL |
| and of the ass, | וְהַחֲמ֔וֹר | ḥămôr | huh-MORE |
| and of all | וְכָ֨ל | kōl | kole |
| the beasts | הַבְּהֵמָ֔ה | bĕhēmâ | beh-hay-MA |
| that | אֲשֶׁ֥ר | ʾăšer | uh-SHER |
| shall be | יִהְיֶ֖ה | hāyâ | ha-YA |
| tents, | בַּמַּחֲנ֣וֹת | maḥăne | ma-huh-NEH |
| in these | הָהֵ֑מָּה | hēm | hame |
| plague. | כַּמַּגֵּפָ֖ה | maggēpâ | ma-ɡay-FA |
| as this | הַזֹּֽאת׃ | zōt | zote |
Read Full Chapter : Zechariah 14