Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Zechariah 11:6 in Tamil

Home Bible Zechariah Zechariah 11 Zechariah 11:6

சகரியா 11:6
நான் இனி தேசத்துக் குடிகளின்மேல் இரக்கம்வையாமல் மனுஷரில் யாவரையும் அவனவனுடைய அயலான் கையிலும் அவனவனுடைய ராஜாவின் கையிலும் அகப்படப்பண்ணுவேன்; அவர்கள் தேசத்தை அழித்தும், நான் இவர்களை அவர்கள் கைக்குத் தப்புவிப்பதில்லையென்று கர்த்தர் சொல்லுகிறார்.

Tamil Indian Revised Version
நான் இனி தேசத்து மக்கள்மேல் இரக்கம் வைக்காமல் மனிதர்களில் அனைவரையும் அவனவனுடைய அயலான் கையிலும், அவனவனுடைய ராஜாவின் கைகளிலும் அகப்படச்செய்வேன்; அவர்கள் தேசத்தை அழித்தும், நான் இவர்களை அவர்கள் கைக்குத் தப்புவிப்பதில்லையென்று கர்த்தர் சொல்லுகிறார்.

Tamil Easy Reading Version
நான் இந்நாட்டில் வாழ்கிற ஜனங்களுக்காக வருத்தப்படுவதில்லை.” கர்த்தர் இவற்றைச் சொன்னார்: “பார், நான் ஒவ்வொருவரையும் அவர்களது அயலகத்தாரும், அரசனும் அடக்கியாண்டு அவர்களது நாட்டினை அழிக்கும்படி விடுவேன். அப்போது நான் அவர்களைத் தடுப்பதில்லை!”

Thiru Viviliam
“இனிமேல் நான் உலகில் வாழ்வோர்க்கு இரக்கம் காட்ட மாட்டேன்,” என்கிறார் ஆண்டவர். இதோ! மனிதர் ஒவ்வொருவரையும் அவரவர் அடுத்திருப்பார் கையிலும் அரசர்களின் கையிலும் சிக்கும்படி ஒப்புவிக்கப் போகிறேன். அவர்கள் நாட்டை அழித்தொழிப்பார்கள். அவர்கள் கையிலிருந்து நான் யாரையும் தப்புவிக்கமாட்டேன்.⒫

Zechariah 11:5Zechariah 11Zechariah 11:7

King James Version (KJV)
For I will no more pity the inhabitants of the land, saith the LORD: but, lo, I will deliver the men every one into his neighbour’s hand, and into the hand of his king: and they shall smite the land, and out of their hand I will not deliver them.

American Standard Version (ASV)
For I will no more pity the inhabitants of the land, saith Jehovah; but, lo, I will deliver the men every one into his neighbor’s hand, and into the hand of his king; and they shall smite the land, and out of their hand I will not deliver them.

Bible in Basic English (BBE)
For I will have no more pity for the people of the land, says the Lord; but I will give up everyone into his neighbour’s hand and into the hand of his king: and they will make the land waste, and I will not keep them safe from their hands.

Darby English Bible (DBY)
For I will no more pity the inhabitants of the land, saith Jehovah, and behold, I will deliver men, every one into his neighbour’s hand, and into the hand of his king; and they shall smite the land, and I will not deliver out of their hand.

World English Bible (WEB)
For I will no more pity the inhabitants of the land,” says Yahweh; “but, behold, I will deliver the men everyone into his neighbor’s hand, and into the hand of his king. They will strike the land, and out of their hand I will not deliver them.”

Young’s Literal Translation (YLT)
For I have pity no more on inhabitants of the land, An affirmation of Jehovah, And lo, I am causing man to come forth, Each into the hand of his neighbour, And into the hand of his king, And they have beaten down the land, And I do not deliver out of their hand.’

சகரியா Zechariah 11:6
நான் இனி தேசத்துக் குடிகளின்மேல் இரக்கம்வையாமல் மனுஷரில் யாவரையும் அவனவனுடைய அயலான் கையிலும் அவனவனுடைய ராஜாவின் கையிலும் அகப்படப்பண்ணுவேன்; அவர்கள் தேசத்தை அழித்தும், நான் இவர்களை அவர்கள் கைக்குத் தப்புவிப்பதில்லையென்று கர்த்தர் சொல்லுகிறார்.
For I will no more pity the inhabitants of the land, saith the LORD: but, lo, I will deliver the men every one into his neighbour's hand, and into the hand of his king: and they shall smite the land, and out of their hand I will not deliver them.

them.
כִּ֠יkee
For
will
no
לֹ֣אlōʾloh
I
אֶחְמ֥וֹלʾeḥmôlek-MOLE
pity
ע֛וֹדʿôdode
more
עַלʿalal

inhabitants
יֹשְׁבֵ֥יyōšĕbêyoh-sheh-VAY
the
of
the
הָאָ֖רֶץhāʾāreṣha-AH-rets
land,
נְאֻםnĕʾumneh-OOM
saith
Lord:
יְהוָ֑הyĕhwâyeh-VA
the
but,
וְהִנֵּ֨הwĕhinnēveh-hee-NAY
lo,
אָנֹכִ֜יʾānōkîah-noh-HEE
I
will
מַמְצִ֣יאmamṣîʾmahm-TSEE
deliver
אֶתʾetet

men
הָאָדָ֗םhāʾādāmha-ah-DAHM
the
every
אִ֤ישׁʾîšeesh
one
hand,
neighbour's
בְּיַדbĕyadbeh-YAHD
his
רֵעֵ֙הוּ֙rēʿēhûray-A-HOO
into
into
the
hand
וּבְיַ֣דûbĕyadoo-veh-YAHD
and
of
his
מַלְכּ֔וֹmalkômahl-KOH
king:
smite
shall
they
וְכִתְּתוּ֙wĕkittĕtûveh-hee-teh-TOO
and
אֶתʾetet

land,
הָאָ֔רֶץhāʾāreṣha-AH-rets
the
I
not
will
deliver
וְלֹ֥אwĕlōʾveh-LOH
and
hand
of
אַצִּ֖ילʾaṣṣîlah-TSEEL
out
מִיָּדָֽם׃miyyādāmmee-ya-DAHM


Tags நான் இனி தேசத்துக் குடிகளின்மேல் இரக்கம்வையாமல் மனுஷரில் யாவரையும் அவனவனுடைய அயலான் கையிலும் அவனவனுடைய ராஜாவின் கையிலும் அகப்படப்பண்ணுவேன் அவர்கள் தேசத்தை அழித்தும் நான் இவர்களை அவர்கள் கைக்குத் தப்புவிப்பதில்லையென்று கர்த்தர் சொல்லுகிறார்
Zechariah 11:6 in Tamil Concordance Zechariah 11:6 in Tamil Interlinear Zechariah 11:6 in Tamil Image