சகரியா 1
Zechariah 1:17 in Tamil
சகரியா 1:17
இன்னும் என் பட்டணங்கள் நன்மையினால் பரம்பியிருக்கும்; இன்னும் கர்த்தர் சீயோனைத் தேற்றரவு பண்ணுவார்; இன்னும் எருசலேமைத் தெரிந்துகொள்ளுவார் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் என்று பின்னும் கூறு என்றார்.
Tamil Indian Revised Version
இன்னும் என் பட்டணங்கள் நன்மையினால் நிரம்பியிருக்கும்; இன்னும் கர்த்தர் சீயோனைத் தேற்றரவு செய்வார்; இன்னும் எருசலேமைத் தெரிந்துகொள்வார் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் என்று மேலும் கூறு என்றார்.
Tamil Easy Reading Version
தூதன் கூட, “‘எனது நகரங்கள் மீண்டும் வளம்பெறும். நான் சீயோனுக்கு ஆறுதல் அளிப்பேன். நான் எனது சிறப்புக்குரிய நகரமாக எருசலேமைத் தேர்ந்தெடுப்பேன்’ என்று சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கூறுகிறார்” என்றான்.
Thiru Viviliam
மீண்டும் உரத்த குரலில் இவ்வாறு அறிவிப்பாயாக: படைகளின் ஆண்டவர் அறிவிப்பது இதுவே: என் நகர்கள் சீரும் சிறப்புமாய் இருக்கும். ஆண்டவர் சீயோனை மீண்டும் தேற்றுவார்; எருசலேமைத் திரும்பவும் தேர்ந்துகொள்வார்.
Roman Transliteration
Innum en pattanangal nanmaiyinaal parampiyirukkum; innum Karththar seeyonaith thaettaravu pannnuvaar; innum erusalaemaith therinthukolluvaar entu senaikalin Karththar sollukiraar entu pinnum kooraு entar.
Zechariah 1:17 in Other Translations
King James Version (KJV)
Cry yet, saying, Thus saith the LORD of hosts; My cities through prosperity shall yet be spread abroad; and the LORD shall yet comfort Zion, and shall yet choose Jerusalem.
American Standard Version (ASV)
Cry yet again, saying, Thus saith Jehovah of hosts: My cities shall yet overflow with prosperity; and Jehovah shall yet comfort Zion, and shall yet choose Jerusalem.
Bible in Basic English (BBE)
And again let your voice be loud and say, This is what the Lord of armies has said: My towns will again be overflowing with good things, and again the Lord will give comfort to Zion and take Jerusalem for himself.
Darby English Bible (DBY)
Cry further, saying, Thus saith Jehovah of hosts: My cities shall yet overflow with prosperity, and Jehovah shall yet comfort Zion, and shall yet choose Jerusalem.
World English Bible (WEB)
"Proclaim further, saying, 'Thus says Yahweh of Hosts: "My cities will again overflow with prosperity, and Yahweh will again comfort Zion, and will again choose Jerusalem."'"
Young's Literal Translation (YLT)
Again call, saying: Thus said Jehovah of Hosts, Again do my cities overflow from good, And Jehovah hath again comforted Zion, And He hath fixed again on Jerusalem.'
சகரியா Zechariah 1:17
இன்னும் என் பட்டணங்கள் நன்மையினால் பரம்பியிருக்கும்; இன்னும் கர்த்தர் சீயோனைத் தேற்றரவு பண்ணுவார்; இன்னும் எருசலேமைத் தெரிந்துகொள்ளுவார் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் என்று பின்னும் கூறு என்றார்.
Cry yet, saying, Thus saith the LORD of hosts; My cities through prosperity shall yet be spread abroad; and the LORD shall yet comfort Zion, and shall yet choose Jerusalem.| yet, | ע֣וֹד׀ | ʿôd | ode |
| Cry | קְרָ֣א | qārāʾ | ka-RA |
| saying, | לֵאמֹ֗ר | ʾāmar | ah-MAHR |
| Thus | כֹּ֤ה | kō | koh |
| saith | אָמַר֙ | ʾāmar | ah-MAHR |
| the Lord | יְהוָ֣ה | yĕhōwâ | yeh-hoh-VA |
| of hosts; | צְבָא֔וֹת | ṣābāʾ | tsa-VA |
| shall yet | ע֛וֹד | ʿôd | ode |
| be spread abroad; | תְּפוּצֶ֥נָה | pûṣ | poots |
| My cities | עָרַ֖י | ʿîr | eer |
| through prosperity | מִטּ֑וֹב | ṭôb | tove |
| comfort | וְנִחַ֨ם | nāḥam | na-HAHM |
| and the Lord | יְהוָ֥ה | yĕhōwâ | yeh-hoh-VA |
| shall yet | עוֹד֙ | ʿôd | ode |
| אֶת | ʾēt | ate | |
| Zion, | צִיּ֔וֹן | ṣiyyôn | tsee-YONE |
| choose | וּבָחַ֥ר | bāḥar | ba-HAHR |
| and shall yet | ע֖וֹד | ʿôd | ode |
| Jerusalem. | בִּירוּשָׁלִָֽם׃ | yĕrûšālaim | yeh-roo-sha-la-EEM |
Read Full Chapter : Zechariah 1