Full Screen ?
 

Vallamai Thevai Deva - வல்லமை தேவை தேவா

வல்லமை தேவை தேவா
வல்லமை தாரும் தேவா
இன்றே தேவை தேவா
இப்போ தாரும் தேவ

பொழிந்திடும் வல்லமை உன்னதத்தின் வல்லமை
ஆவியின் வல்லமை அக்கினியின் வல்லமை

மாம்சமான யாவர் மீதும்
ஆவியை ஊற்றுவேன் என்றீர்
மூப்பர் வாலிபர் யாவரும்
தீர்க்க தரிசனம் சொல்வாரே

பெந்தெகொஸ்தே நாளைப் போல
பெரிதான முழக்கத்தோடே
வல்லமையாக இறங்கி
வரங்களினாலே நிரப்பும்

மீட்கப்படும் நாளுக்கென்று
முத்திரையாக ஆவியைத் தாரும்
பிதாவே என்று அழைக்க
புத்திர சுவிகாரம் ஈந்திடும்

Vallamai thevai deva Lyrics in English

Vallamai thaevai thaevaa vallamai thaarum thaevaa inte thaevai thaevaa ippo thaarum thaevapolinthidum vallamai unnathaththin vallamai aaviyin vallamai akkiniyin vallamaimaamsamaana yaavar meethum aaviyai oottaுvaen enteer mooppar vaalipar yaavarum theerkka tharisanam solvaaraepenthekosthae naalaip pola perithaana mulakkaththotae vallamaiyaaka irangi varangalinaalae nirappummeetkappadum naalukkentu muththiraiyaaka aaviyaith thaarum pithaavae entu alaikka puththira suvikaaram eenthidum

PowerPoint Presentation Slides for the song Vallamai thevai deva

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vallamai Thevai Deva – வல்லமை தேவை தேவா PPT
Vallamai Thevai Deva PPT

Vallamai thevai deva Song Meaning

God needs power
Almighty God
Need God today
Now the Lord is coming

The power to shower is the power of the sublime
The power of spirit is the power of fire

On all flesh
You said I will pour out the Spirit
Everyone is old and young
Prophesy

Like the Day of Pentecost
With a loud shout
Come down hard
Filled with blessings

For the day of redemption
Seals the spirit
To call him Father
Sonship will attract

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

வல்லமை தேவா தாரும் தேவை இன்றே இப்போ தேவபொழிந்திடும் உன்னதத்தின் ஆவியின் அக்கினியின் வல்லமைமாம்சமான யாவர் மீதும் ஆவியை ஊற்றுவேன் என்றீர் மூப்பர் வாலிபர் யாவரும் தமிழ்