Full Screen ?
 

Malaimel Yeruvom - மலைமேல் ஏறுவோம்

மலைமேல் ஏறுவோம்
மரங்களை வெட்டுவோம்
ஆலயம் கட்டுவோம்
அவர் பணி செய்திடுவோம்

நாடெங்கும் சென்றிடுவோம்
நற்செய்தி சொல்லிடுவோம்
சபைகளை நிரப்பிடுவோம்
சாட்சியாய் வாழ்ந்திடுவோம்

தேவனின் வீடு பாழாய்க்கிடக்குதே
நாமோ நமக்காய் வாழ்வது நியாயமா

திரளாய் விதைத்தும்
கொஞ்சமாய் அறுப்பதேன்
வருகின்ற பணமெல்லாம் வீணாய்ப் போவதேன்

மனந்தளராமல் பணியைத் தொடருங்கள்
படைத்தவர் நம்மோடு பயமே வேண்டாம்

தேவன் தந்த ஆரம்ப ஊழியத்தை
அற்பமாய் எண்ணாதே அசட்டை பண்ணாதே

ஜனங்கள் விரும்புகின்ற
தலைவர் வந்திடுவார்
மகிமையால் நிரப்பிடுவார் மறுரூபமாக்கிடுவார்

Malaimel Yeruvom Lyrics in English

Malaimael aeraுvom
Marangalai vettuvom
Aalayam kattuvom
Avar panni seythiduvom

Naadengum sentiduvom
Narseythi solliduvom
Sabaikalai nirappiduvom
Saatchiyaay vaalnthiduvom

Thaevanin veedu paalaaykkidakkuthae
Naamo namakkaay vaalvathu niyaayamaa

Thiralaay vithaiththum
Konjamaay araுppathaen
Varukinta panamellaam veennaayp povathaen

Mananthalaraamal panniyaith thodarungal
Pataiththavar nammodu payamae vaenndaam

Dhevan thantha aarampa ooliyaththai
Arpamaay ennnnaathae asattaை pannnnaathae

Janangal virumpukinta
Thalaivar vanthiduvaar
Makimaiyaal nirappiduvaar maraுroopamaakkiduvaar

PowerPoint Presentation Slides for the song Malaimel Yeruvom

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Malaimel Yeruvom – மலைமேல் ஏறுவோம் PPT
Malaimel Yeruvom PPT

மலைமேல் ஏறுவோம் மரங்களை வெட்டுவோம் ஆலயம் கட்டுவோம் பணி செய்திடுவோம்நாடெங்கும் சென்றிடுவோம் நற்செய்தி சொல்லிடுவோம் சபைகளை நிரப்பிடுவோம் சாட்சியாய் வாழ்ந்திடுவோம்தேவனின் வீடு பாழாய்க்கிடக்குதே நாமோ நமக்காய் தமிழ்