Full Screen ?
 

Srishtikkum Ejamanaar - சர்வ சிருஷ்டிக்கும் எஜமானார்-Sarva

சர்வ சிருஷ்டிக்கும் எஜமானார் நீரே
உங்க வார்த்தைக்கு ஈடு இல்லயே
சத்தியம் ஜீவன் அவரே
நித்தியம் நித்தியம் அவரே

சத்திய தேவனே நித்திய ராஜனே
என்னோடு வருபவரும் அவரே
அவரே (3) இன்றும் என்றும் அவரே

ஒரு போதும் கைவிடாமல்
என்னையும் காத்தவரே – ஒருநாளும்
விலகிடாமல் என்னையும் கண்டாரே
எத்தனை நன்மைகள் செய்தார்
எத்தனை இன்பங்கள் தந்தார்
தந்தாரே (3) சந்தோஷம்
அள்ளியே தந்தாரே

ஒரே ஒரு வார்த்தையாலே
கடலையும் அதட்டினாரே – ஒரே ஒரு
வார்த்தையாலே மரணத்தை வென்றாரே
ஒரே ஒரு வார்த்தை சொன்னால் போதுமே
இன்றைக்கே உந்தன் வாழ்க்கை மாறுமே
மாறுமே (3) உந்தன் வாழ்வே மாறுமே

சர்வ சிருஷ்டிக்கும் எஜமானார்-Sarva Srishtikkum Ejamanaar Lyrics in English

Sarva sirushtikkum ejamaanaar neerae unga vaarththaikku eedu illayae saththiyam jeevan avarae niththiyam niththiyam avarae saththiya thaevanae niththiya raajanae ennodu varupavarum avarae avarae (3) intum entum avarae oru pothum kaividaamal ennaiyum kaaththavarae – orunaalum vilakidaamal ennaiyum kanndaarae eththanai nanmaikal seythaar eththanai inpangal thanthaar thanthaarae (3) santhosham alliyae thanthaarae orae oru vaarththaiyaalae kadalaiyum athattinaarae – orae oru vaarththaiyaalae maranaththai ventarae orae oru vaarththai sonnaal pothumae intaikkae unthan vaalkkai maaraுmae maaraுmae (3) unthan vaalvae maaraுmae

PowerPoint Presentation Slides for the song சர்வ சிருஷ்டிக்கும் எஜமானார்-Sarva Srishtikkum Ejamanaar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Srishtikkum Ejamanaar – சர்வ சிருஷ்டிக்கும் எஜமானார்-Sarva PPT
Srishtikkum Ejamanaar PPT

அவரே மாறுமே நித்தியம் என்னையும் எத்தனை தந்தாரே வார்த்தையாலே உந்தன் சர்வ சிருஷ்டிக்கும் எஜமானார் நீரே உங்க வார்த்தைக்கு ஈடு இல்லயே சத்தியம் ஜீவன் சத்திய தமிழ்