Full Screen ?
 

Santhosamairunga Eppozhuthum - சந்தோஷமாயிருங்க எப்பொழுதும்

சந்தோஷமாயிருங்க எப்பொழுதும்
சந்தோஷமாயிருங்க
உயர்வானாலும் தாழ்வானாலும்
சர்வவல்லதேவன் நம்மோடிருக்கிறார்(2)

1.நெருக்கத்தின் நேரத்திலும்
கண்ணீரின் பாதையிலும் (2)
நம்மை காண்கிற தேவன்
நம்மோடிருப்பதால் சந்தோஷமாயிருங்க (2)

2.விசுவாச ஓட்டத்திலும்
ஊழிய பாதையிலும் (2)
நம்மை வழி நடத்தும் தேவன்
நம்மோடிருப்பதால் சந்தோஷமாயிருங்க (2)

3.துன்பங்கள் வந்தாலும்
நஷ்டங்கள் வந்தாலும் (2)
நமக்கு ஜெயங்கொடுக்கும் தேவன்
நம்மோடிருப்பதால் சந்தோஷமாயிருங்க (2)

4.என்னதான் நேர்ந்தாலும்
சோர்ந்து போகாதீங்க (2)
நம்மை அழைத்த தேவன்

கைவிடமாட்டார் சந்தோஷமாயிருங்க (2)

Santhosamairunga Eppozhuthum Lyrics in English

Santhoshamaayirunga eppoluthum santhoshamaayirunga uyarvaanaalum thaalvaanaalum sarvavallaDhevan nammotirukkiraar(2) 1.nerukkaththin naeraththilum kannnneerin paathaiyilum (2) nammai kaannkira Dhevan nammotiruppathaal santhoshamaayirunga (2) 2.visuvaasa ottaththilum ooliya paathaiyilum (2) nammai vali nadaththum Dhevan nammotiruppathaal santhoshamaayirunga (2) 3.thunpangal vanthaalum nashdangal vanthaalum (2) namakku jeyangaொdukkum Dhevan nammotiruppathaal santhoshamaayirunga (2) 4.ennathaan naernthaalum sornthu pokaatheenga (2) nammai alaiththa Dhevan kaividamaattar santhoshamaayirunga (2)

PowerPoint Presentation Slides for the song Santhosamairunga Eppozhuthum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Santhosamairunga Eppozhuthum – சந்தோஷமாயிருங்க எப்பொழுதும் PPT
Santhosamairunga Eppozhuthum PPT

சந்தோஷமாயிருங்க தேவன் நம்மை நம்மோடிருப்பதால் பாதையிலும் வந்தாலும் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கஉயர்வானாலும் தாழ்வானாலும்சர்வவல்லதேவன் நம்மோடிருக்கிறார் நெருக்கத்தின் நேரத்திலும் கண்ணீரின் காண்கிற விசுவாச ஓட்டத்திலும் ஊழிய வழி நடத்தும் தமிழ்