Full Screen ?
 

Naalthorum Enthan - நாள்தோறும் எந்தன் பாரங்கள்

நாள்தோறும் எந்தன் பாரங்கள் சுமக்கும்
இரட்சிப்பின் தேவன் துதிகளுக்கு பாத்திரர்
மரணத்தில் நின்றும் விடுவித்ததாலே
வாழ்ந்திடும் நாட்கள் பாடுவேன் என்றும்

இயேசுவே என் நம்பிக்கையே
இயேசுவே எந்தன் மகிமையே
இயேசுவே என் பலமானவரே
துதிக்கிறேன் இயேசுவை நான்

சமுத்திரத்தின் நடுவில் வழியை ஆயத்தமாக்கி
இஸ்ரவேலை விடுவித்தார் தேவன்
ஆழியின் நடுவில் வாக்குதத்தம் தந்து ,
என்னையும் உயர்த்தி விடுவிப்பார் தேவன்

அழிவில் நின்று என் ஜீவனையும்
வீழ்ச்சியில் இருந்து என் கால்களையும்
கண்ணீரில் இருந்து என் கண்களையும்
விடுவித்து என் நோய்களை சுகமுமாக்கினீர்

நாள்தோறும் எந்தன் பாரங்கள் – Naalthorum Enthan Lyrics in English

Naalthoraுm enthan paarangal sumakkum iratchippin Dhevan thuthikalukku paaththirar maranaththil nintum viduviththathaalae vaalnthidum naatkal paaduvaen entum Yesuvae en nampikkaiyae Yesuvae enthan makimaiyae Yesuvae en palamaanavarae thuthikkiraேn Yesuvai naan samuththiraththin naduvil valiyai aayaththamaakki isravaelai viduviththaar Dhevan aaliyin naduvil vaakkuthaththam thanthu , ennaiyum uyarththi viduvippaar Dhevan alivil nintu en jeevanaiyum veelchchiyil irunthu en kaalkalaiyum kannnneeril irunthu en kannkalaiyum viduviththu en Nnoykalai sukamumaakkineer

PowerPoint Presentation Slides for the song நாள்தோறும் எந்தன் பாரங்கள் – Naalthorum Enthan

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Naalthorum Enthan – நாள்தோறும் எந்தன் பாரங்கள் PPT
Naalthorum Enthan PPT

தேவன் இயேசுவே எந்தன் நடுவில் நாள்தோறும் பாரங்கள் சுமக்கும் இரட்சிப்பின் துதிகளுக்கு பாத்திரர் மரணத்தில் நின்றும் விடுவித்ததாலே வாழ்ந்திடும் நாட்கள் பாடுவேன் நம்பிக்கையே மகிமையே பலமானவரே தமிழ்