Full Screen ?
 

Ennaip Pelappatuththum - என்னைப் பெலப்படுத்தும் இயேசுகிறிஸ்துவால்

என்னைப் பெலப்படுத்தும் இயேசுகிறிஸ்துவால்
எல்லாமே செய்து நான் முடித்திடுவேன்
 
1.   கர்த்தர் என் வெளிச்சமும் எனது மீட்புமானார்
அவரே ஜீவனும் வாழ்வின் பெலனுமானார்
 
2.   தீயோர் என் உடலை விழுங்க நெருங்கையில்
இடறி விழுந்தார்கள் இல்லாமல போனார்கள்
 
3.   படையே எனக்கெதிராய் பாளையம் இறங்கினாலும்
என் நெஞ்சம் அஞ்சாது நம்பிக்கை இழக்காது
 
4.   கேடுவரும் நாளிலே கூடார மறைவினிலே
மறைத்து வைத்திடுவார் பாதுகாத்திடுவார்
 
5.   எனக்கு எதிரான மனிதர் முன்னிலையில்
என் தலை நிமிரச் செய்வார் வெற்றி காண செய்வார்
 
6.   அப்பாவின் கூடாரத்தில் ஆனந்த பலியிடுவேன்
பாடல் பாடிடுவேன் நடனமாடிடுவேன்
 
7.   நாட்கள் கூட கூட பெலனும் பெருகிவிடும்
    இரும்பும் வெண்கலமும் பாதத்தின் கீழ் இருக்கும்

 

Ennaip Pelappatuththum Lyrics in English

Ennaip pelappaduththum YesuKristhuvaal ellaamae seythu naan mutiththiduvaen   1.   Karththar en velichchamum enathu meetpumaanaar avarae jeevanum vaalvin pelanumaanaar   2.   theeyor en udalai vilunga nerungaiyil idari vilunthaarkal illaamala ponaarkal   3.   pataiyae enakkethiraay paalaiyam iranginaalum en nenjam anjaathu nampikkai ilakkaathu   4.   kaeduvarum naalilae koodaara maraivinilae maraiththu vaiththiduvaar paathukaaththiduvaar   5.   enakku ethiraana manithar munnilaiyil en thalai nimirach seyvaar vetti kaana seyvaar   6.   appaavin koodaaraththil aanantha paliyiduvaen paadal paadiduvaen nadanamaadiduvaen   7.   naatkal kooda kooda pelanum perukividum     irumpum vennkalamum paathaththin geel irukkum  

PowerPoint Presentation Slides for the song Ennaip Pelappatuththum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ennaip Pelappatuththum – என்னைப் பெலப்படுத்தும் இயேசுகிறிஸ்துவால் PPT
Ennaip Pelappatuththum PPT

செய்வார் கூட என்னைப் பெலப்படுத்தும் இயேசுகிறிஸ்துவால்எல்லாமே செய்து முடித்திடுவேன் கர்த்தர் வெளிச்சமும் எனது மீட்புமானார்அவரே ஜீவனும் வாழ்வின் பெலனுமானார் தீயோர் உடலை விழுங்க நெருங்கையில்இடறி விழுந்தார்கள் தமிழ்