ஜெபித்திடும் ஜெபசேனைகள்
திரளாய் எழும்பிடவே
அபிஷேகம் பெரும்மழையாக
எங்கும் பொழியட்டுமே
பின்மாரியின் மழையை
எங்கள் மீது பொழிந்திடுமே
ஜெபிக்கின்றோம் ஜெபிக்கின்றோம்
இயேசுவின் நாமத்தினால்
பெருமழை கண்டிட
கர்மேலின் சிகரம் வந்தோம்
மேல்வீட்டின் அனுபவம்
வாஞ்சித்து கூடி வந்தோம்
முழங்காலில் நின்றிடும்
தாசர்கள் எழும்பட்டும்
உலகத்தை கலக்கிடும்
சேனைகள் எழும்பட்டும்
நீர் தந்த இந்த காலத்தை
உமக்காய் பயன்படுத்த
நிரப்பிடும் அனுப்பிடும்
எங்களை சாட்சிகளாய்
Jebithidum Jebsenaikal Lyrics in English
jepiththidum jepasenaikal
thiralaay elumpidavae
apishaekam perummalaiyaaka
engum poliyattumae
pinmaariyin malaiyai
engal meethu polinthidumae
jepikkintom jepikkintom
Yesuvin naamaththinaal
perumalai kanntida
karmaelin sikaram vanthom
maelveettin anupavam
vaanjiththu kooti vanthom
mulangaalil nintidum
thaasarkal elumpattum
ulakaththai kalakkidum
senaikal elumpattum
neer thantha intha kaalaththai
umakkaay payanpaduththa
nirappidum anuppidum
engalai saatchikalaay
PowerPoint Presentation Slides for the song Jebithidum Jebsenaikal
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Jebithidum Jebsenaikal – ஜெபித்திடும் ஜெபசேனைகள் PPT
Jebithidum Jebsenaikal PPT

