Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சகரியா 7:12

Zechariah 7:12 in Tamil தமிழ் வேதாகமம் சகரியா சகரியா 7

சகரியா 7:12
வேதத்தையும் சேனைகளின் கர்த்தர் தம்முடைய ஆவியின் மூலமாய் முந்தின தீர்க்கதரிசிகளைக்கொண்டு சொல்லியனுப்பின வார்த்தைகளையும் கேளாதபடிக்குத் தங்கள் இருதயத்தை வைராக்கியமாக்கினார்கள்; ஆகையால் மகா கடுங்கோபம் சேனைகளின் கர்த்தரிடத்திலிருந்து உண்டாயிற்று.


சகரியா 7:12 ஆங்கிலத்தில்

vaethaththaiyum Senaikalin Karththar Thammutaiya Aaviyin Moolamaay Munthina Theerkkatharisikalaikkonndu Solliyanuppina Vaarththaikalaiyum Kaelaathapatikkuth Thangal Iruthayaththai Vairaakkiyamaakkinaarkal; Aakaiyaal Makaa Kadungaோpam Senaikalin Karththaridaththilirunthu Unndaayittu.


Tags வேதத்தையும் சேனைகளின் கர்த்தர் தம்முடைய ஆவியின் மூலமாய் முந்தின தீர்க்கதரிசிகளைக்கொண்டு சொல்லியனுப்பின வார்த்தைகளையும் கேளாதபடிக்குத் தங்கள் இருதயத்தை வைராக்கியமாக்கினார்கள் ஆகையால் மகா கடுங்கோபம் சேனைகளின் கர்த்தரிடத்திலிருந்து உண்டாயிற்று
சகரியா 7:12 Concordance சகரியா 7:12 Interlinear சகரியா 7:12 Image

முழு அதிகாரம் வாசிக்க : சகரியா 7