1.அன்பின் இயேசுவே அடைக்கலமானவரே
அநாதி தேவனே உம்மை ஆராதிப்பேன்
என் வாழ்நாளெல்லாம் மகிழ்ந்திட செய்பவரே
உம்மைத் துதிப்பதில் இன்பம் காண்கிறேன்
2.ஜீவனுள்ளவரே ஜீவன் தந்தவரே – என்
ஜீவனுள்ளவரை உம்மை ஆராதிப்பேன்
நன்மை கிருபைகளை தொடர செய்பவரே
உம்மைத் துதிப்பதில் இன்பம் காண்கிறேன்
3.தேற்றரவாளனே தேற்றும் தெய்வமே
என்னை தேடி வந்தவரே உம்மை ஆராதிப்பேன்
ஆவியில் நிறைந்து நான் களிகூற செய்பவரே
உம்மைத் துதிப்பதில் இன்பம் காண்கிறேன்
அன்பின் இயேசுவே அடைக்கலமானவரே – Anbin Yesuvae Adaikalamanavarae Lyrics in English
1.anpin Yesuvae ataikkalamaanavarae
anaathi thaevanae ummai aaraathippaen
en vaalnaalellaam makilnthida seypavarae
ummaith thuthippathil inpam kaannkiraen
2.jeevanullavarae jeevan thanthavarae – en
jeevanullavarai ummai aaraathippaen
nanmai kirupaikalai thodara seypavarae
ummaith thuthippathil inpam kaannkiraen
3.thaettaravaalanae thaettum theyvamae
ennai thaeti vanthavarae ummai aaraathippaen
aaviyil nirainthu naan kalikoora seypavarae
ummaith thuthippathil inpam kaannkiraen
PowerPoint Presentation Slides for the song அன்பின் இயேசுவே அடைக்கலமானவரே – Anbin Yesuvae Adaikalamanavarae
by clicking the fullscreen button in the Top left.
Or you can download அன்பின் இயேசுவே அடைக்கலமானவரே PPT
Anbin Yesuvae Adaikalamanavarae PPT
Song Lyrics in Tamil & English
1.அன்பின் இயேசுவே அடைக்கலமானவரே
1.anpin Yesuvae ataikkalamaanavarae
அநாதி தேவனே உம்மை ஆராதிப்பேன்
anaathi thaevanae ummai aaraathippaen
என் வாழ்நாளெல்லாம் மகிழ்ந்திட செய்பவரே
en vaalnaalellaam makilnthida seypavarae
உம்மைத் துதிப்பதில் இன்பம் காண்கிறேன்
ummaith thuthippathil inpam kaannkiraen
2.ஜீவனுள்ளவரே ஜீவன் தந்தவரே – என்
2.jeevanullavarae jeevan thanthavarae – en
ஜீவனுள்ளவரை உம்மை ஆராதிப்பேன்
jeevanullavarai ummai aaraathippaen
நன்மை கிருபைகளை தொடர செய்பவரே
nanmai kirupaikalai thodara seypavarae
உம்மைத் துதிப்பதில் இன்பம் காண்கிறேன்
ummaith thuthippathil inpam kaannkiraen
3.தேற்றரவாளனே தேற்றும் தெய்வமே
3.thaettaravaalanae thaettum theyvamae
என்னை தேடி வந்தவரே உம்மை ஆராதிப்பேன்
ennai thaeti vanthavarae ummai aaraathippaen
ஆவியில் நிறைந்து நான் களிகூற செய்பவரே
aaviyil nirainthu naan kalikoora seypavarae
உம்மைத் துதிப்பதில் இன்பம் காண்கிறேன்
ummaith thuthippathil inpam kaannkiraen