Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நியாயாதிபதிகள் 8:18

ನ್ಯಾಯಸ್ಥಾಪಕರು 8:18 தமிழ் வேதாகமம் நியாயாதிபதிகள் நியாயாதிபதிகள் 8

நியாயாதிபதிகள் 8:18
பின்பு அவன் சேபாவையும் சல்முனாவையும் நோக்கி: நீங்கள் தாபோரிலே கொன்று போட்ட அந்த மனுஷர் எப்படிப்பட்டவர்கள் என்று கேட்டான்; அதற்கு அவர்கள்: நீர் எப்படிப்பட்டவரோ அவர்களும் அப்படிப்பட்டவர்களே; ஒவ்வொருவனும் பார்வைக்கு ராஜகுமாரனைப்போலிருந்தான் என்றார்கள்.


நியாயாதிபதிகள் 8:18 ஆங்கிலத்தில்

pinpu Avan Sepaavaiyum Salmunaavaiyum Nnokki: Neengal Thaaporilae Kontu Potta Antha Manushar Eppatippattavarkal Entu Kaettan; Atharku Avarkal: Neer Eppatippattavaro Avarkalum Appatippattavarkalae; Ovvoruvanum Paarvaikku Raajakumaaranaippolirunthaan Entarkal.


Tags பின்பு அவன் சேபாவையும் சல்முனாவையும் நோக்கி நீங்கள் தாபோரிலே கொன்று போட்ட அந்த மனுஷர் எப்படிப்பட்டவர்கள் என்று கேட்டான் அதற்கு அவர்கள் நீர் எப்படிப்பட்டவரோ அவர்களும் அப்படிப்பட்டவர்களே ஒவ்வொருவனும் பார்வைக்கு ராஜகுமாரனைப்போலிருந்தான் என்றார்கள்
நியாயாதிபதிகள் 8:18 Concordance நியாயாதிபதிகள் 8:18 Interlinear நியாயாதிபதிகள் 8:18 Image

முழு அதிகாரம் வாசிக்க : நியாயாதிபதிகள் 8