எண்ணாகமம் 22:24
கர்த்தருடைய தூதனானவர் இருபுறத்திலும் சுவர் வைத்திருந்த திராட்சத் தோட்டங்களின் பாதையிலே போய் நின்றார்.
Tamil Indian Revised Version
கர்த்தருடைய தூதனானவர் இருபுறத்திலும் சுவர் வைத்திருந்த திராட்சைத் தோட்டங்களின் பாதையிலே போய் நின்றார்.
Tamil Easy Reading Version
பிறகு கர்த்தருடைய தூதன் சாலை குறுகலாகும் இடத்தில் நின்றான். இது இரண்டு திராட்சைத் தோட்டங்களுக்கு நடுவே உள்ள இடம். சாலையின் இரு பக்கங்களிலும் சுவர்கள் இருந்தன.
Thiru Viviliam
அடுத்து, ஆண்டவரின் தூதர் திராட்சைத் தோட்டங்களிடையே இருபுறமும் சுவர்களுள்ள ஒரு குறுகிய பாதையில் நின்றார்.
King James Version (KJV)
But the angel of the LORD stood in a path of the vineyards, a wall being on this side, and a wall on that side.
American Standard Version (ASV)
Then the angel of Jehovah stood in a narrow path between the vineyards, a wall being on this side, and a wall on that side.
Bible in Basic English (BBE)
Then the angel of the Lord took up his position in a narrow road through the vine-gardens, with a wall on this side and on that.
Darby English Bible (DBY)
And the Angel of Jehovah stood in a hollow of the vineyards, a wall being on this side, and a wall on that side.
Webster’s Bible (WBT)
But the angel of the LORD stood in a path of the vineyards, a wall being on this side, and a wall on that side.
World English Bible (WEB)
Then the angel of Yahweh stood in a narrow path between the vineyards, a wall being on this side, and a wall on that side.
Young’s Literal Translation (YLT)
And the messenger of Jehovah standeth in a narrow path of the vineyards — a wall on this `side’ and a wall on that —
எண்ணாகமம் Numbers 22:24
கர்த்தருடைய தூதனானவர் இருபுறத்திலும் சுவர் வைத்திருந்த திராட்சத் தோட்டங்களின் பாதையிலே போய் நின்றார்.
But the angel of the LORD stood in a path of the vineyards, a wall being on this side, and a wall on that side.
But the angel | וַֽיַּעֲמֹד֙ | wayyaʿămōd | va-ya-uh-MODE |
Lord the of | מַלְאַ֣ךְ | malʾak | mahl-AK |
stood | יְהוָ֔ה | yĕhwâ | yeh-VA |
in a path | בְּמִשְׁע֖וֹל | bĕmišʿôl | beh-meesh-OLE |
vineyards, the of | הַכְּרָמִ֑ים | hakkĕrāmîm | ha-keh-ra-MEEM |
a wall | גָּדֵ֥ר | gādēr | ɡa-DARE |
side, this on being | מִזֶּ֖ה | mizze | mee-ZEH |
and a wall | וְגָדֵ֥ר | wĕgādēr | veh-ɡa-DARE |
on that side. | מִזֶּֽה׃ | mizze | mee-ZEH |
எண்ணாகமம் 22:24 ஆங்கிலத்தில்
Tags கர்த்தருடைய தூதனானவர் இருபுறத்திலும் சுவர் வைத்திருந்த திராட்சத் தோட்டங்களின் பாதையிலே போய் நின்றார்
எண்ணாகமம் 22:24 Concordance எண்ணாகமம் 22:24 Interlinear எண்ணாகமம் 22:24 Image
முழு அதிகாரம் வாசிக்க : எண்ணாகமம் 22