🏠  Lyrics  Chords  Bible 

இன்று கிறிஸ்து எழுந்தார் ஆ அல்லேலூயா Chords

இன்று கிறிஸ்து எழுந்தார் ஆ அல்லேலூயா
இன்று வெற்றி சிறந்தார்: ஆ அல்லேலூயா
சிலுவை சுமந்தவர், ஆ அல்லேலூயா
மோட்சத்தை திறந்தவர். ஆ அல்லேலூயா
ஸ்தோத்திரப் பாட்டு பாடுவோம் ஆ அல்லேலூயா
விண்ணின் வேந்தனை போற்றுவோம் ஆ அல்லேலூயா
அவர் தாழ்ந்துயர்ந்தாரே. ஆ அல்லேலூயா
மாந்தர் மீட்பர் ஆனாரே. ஆ அல்லேலூயா
பாடனுபவித்தவர், ஆ அல்லேலூயா
இரட்சிப்புக்கு காரணர்: ஆ அல்லேலூயா
வானில் இப்போதாள்கிறார், ஆ அல்லேலூயா
தூதர் பாட்டைக் கேட்கிறார், ஆ அல்லேலூயா
சாவின் பயம் நீக்கினார், ஆ அல்லேலூயா
பரிசுத்தர் ஆக்கினார், ஆ அல்லேலூயா
கைவிடாது காப்பாரே, ஆ அல்லேலூயா
நித்திய ஜீவன் அவரே, ஆ அல்லேலூயா
கிறிஸ்தோரே ஆர்ப்பரிப்போம், ஆ அல்லேலூயா
சர்வ லோகம் ஆள்கின்றார், ஆ அல்லேலூயா
மீண்டும் வரப்போகிறார், ஆ அல்லேலூயா
நம்மை சேர்த்து கொள்ளுவார், ஆ அல்லேலூயா

இன்று கிறிஸ்து எழுந்தார் ஆ அல்லேலூயா
Intu Kiristhu Elunthaar Aa Allaelooyaa
இன்று வெற்றி சிறந்தார்: ஆ அல்லேலூயா
Intu Vetti Siranthaar: Aa Allaelooyaa
சிலுவை சுமந்தவர், ஆ அல்லேலூயா
Siluvai Sumanthavar, Aa Allaelooyaa
மோட்சத்தை திறந்தவர். ஆ அல்லேலூயா
Motchaththai Thiranthavar. Aa Allaelooyaa

ஸ்தோத்திரப் பாட்டு பாடுவோம் ஆ அல்லேலூயா
Sthoththirap Paattu Paaduvom Aa Allaelooyaa
விண்ணின் வேந்தனை போற்றுவோம் ஆ அல்லேலூயா
Vinnnnin Vaenthanai Pottuvom Aa Allaelooyaa
அவர் தாழ்ந்துயர்ந்தாரே. ஆ அல்லேலூயா
Avar Thaalnthuyarnthaarae. Aa Allaelooyaa
மாந்தர் மீட்பர் ஆனாரே. ஆ அல்லேலூயா
Maanthar Meetpar Aanaarae. Aa Allaelooyaa

பாடனுபவித்தவர், ஆ அல்லேலூயா
Paadanupaviththavar, Aa Allaelooyaa
இரட்சிப்புக்கு காரணர்: ஆ அல்லேலூயா
Iratchippukku Kaaranar: Aa Allaelooyaa
வானில் இப்போதாள்கிறார், ஆ அல்லேலூயா
Vaanil Ippothaalkiraar, Aa Allaelooyaa
தூதர் பாட்டைக் கேட்கிறார், ஆ அல்லேலூயா
Thoothar Paattaைk Kaetkiraar, Aa Allaelooyaa

சாவின் பயம் நீக்கினார், ஆ அல்லேலூயா
Saavin Payam Neekkinaar, Aa Allaelooyaa
பரிசுத்தர் ஆக்கினார், ஆ அல்லேலூயா
Parisuththar Aakkinaar, Aa Allaelooyaa
கைவிடாது காப்பாரே, ஆ அல்லேலூயா
Kaividaathu Kaappaarae, Aa Allaelooyaa
நித்திய ஜீவன் அவரே, ஆ அல்லேலூயா
Niththiya Jeevan Avarae, Aa Allaelooyaa

கிறிஸ்தோரே ஆர்ப்பரிப்போம், ஆ அல்லேலூயா
Kiristhorae Aarpparippom, Aa Allaelooyaa
சர்வ லோகம் ஆள்கின்றார், ஆ அல்லேலூயா
Sarva Lokam Aalkintar, Aa Allaelooyaa
மீண்டும் வரப்போகிறார், ஆ அல்லேலூயா
Meenndum Varappokiraar, Aa Allaelooyaa
நம்மை சேர்த்து கொள்ளுவார், ஆ அல்லேலூயா
Nammai Serththu Kolluvaar, Aa Allaelooyaa


இன்று கிறிஸ்து எழுந்தார் ஆ அல்லேலூயா Keyboard

intu Kiristhu Elunthaar Aa Allaelooyaa
intu Vetti Siranthaar: Aa Allaelooyaa
siluvai Sumanthavar, Aa Allaelooyaa
motchaththai Thiranthavar. aa Allaelooyaa

sthoththirap Paattu Paaduvom Aa Allaelooyaa
vinnnnin Vaenthanai Pottuvom Aa Allaelooyaa
avar Thaalnthuyarnthaarae. Aa Allaelooyaa
maanthar Meetpar Aanaarae. Aa Allaelooyaa

paadanupaviththavar, Aa Allaelooyaa
iratchippukku Kaaranar: Aa Allaelooyaa
vaanil Ippothaalkiraar, aa Allaelooyaa
thoothar Paattaைk Kaetkiraar, Aa Allaelooyaa

saavin Payam Neekkinaar, Aa Allaelooyaa
parisuththar Aakkinaar, Aa Allaelooyaa
kaividaathu Kaappaarae, aa Allaelooyaa
niththiya Jeevan Avarae, aa Allaelooyaa

kiristhorae Aarpparippom, Aa Allaelooyaa
sarva Lokam Aalkintar, Aa Allaelooyaa
meenndum Varappokiraar, Aa Allaelooyaa
nammai Serththu Kolluvaar, Aa Allaelooyaa


இன்று கிறிஸ்து எழுந்தார் ஆ அல்லேலூயா Guitar


இன்று கிறிஸ்து எழுந்தார் ஆ அல்லேலூயா for Keyboard, Guitar and Piano
English