🏠  Lyrics  Chords  Bible 

அதி மங்கல காரணனே துதி தங்கிய பூரணனே Chords

அதி மங்கல காரணனே
துதி தங்கிய பூரணனே
நரர் வாழ விண்
துறந்தோர் ஏழையாய்ப்
பிறந்த வண்மையே
தாரணனே
மதி மங்கின எங்களுக்கும்
திதி சிங்கினர் தங்களுக்கும்
உனின் மாட்சியும் திவ்விய
காட்சியும் தோன்ற
வையாய் துங்கவனே
…அதி
முடி மன்னர்கள் மேடையையும்
மிகு உன்னத வீடதையும்
நீங்கி மாட்டிடையே
பிறந் தாட்டிடையர் தொழ
வந்தனையோ தரையில்
…அதி
தீய பேய்த்திரள் ஓடுதற்கும்
உம்பர் வாய்த்திரள் பாடுதற்கும்
உனைப் பின்பற்றுவோர் முற்றும் துன்பற்று
வாழ்தற்கும் பெற்ற நற்கோலம் இதோ.
…அதி

அதி மங்கல காரணனே
Athi Mangala Kaarananae
துதி தங்கிய பூரணனே
Thuthi Thangiya Poorananae
நரர் வாழ விண்
Narar Vaala Vinn
துறந்தோர் ஏழையாய்ப்
Thuranthor Aelaiyaayp
பிறந்த வண்மையே
Pirantha Vannmaiyae
தாரணனே
Thaarananae

மதி மங்கின எங்களுக்கும்
Mathi Mangina Engalukkum
திதி சிங்கினர் தங்களுக்கும்
Thithi Singinar Thangalukkum
உனின் மாட்சியும் திவ்விய
Unin Maatchiyum Thivviya
காட்சியும் தோன்ற
Kaatchiyum Thonta
வையாய் துங்கவனே
Vaiyaay Thungavanae
...அதி
...athi

முடி மன்னர்கள் மேடையையும்
Muti Mannarkal Maetaiyaiyum
மிகு உன்னத வீடதையும்
Miku Unnatha Veedathaiyum
நீங்கி மாட்டிடையே
Neengi Maattitaiyae
பிறந் தாட்டிடையர் தொழ
Piran Thaattitaiyar Thola
வந்தனையோ தரையில்
Vanthanaiyo Tharaiyil
...அதி
...athi

தீய பேய்த்திரள் ஓடுதற்கும்
Theeya Paeyththiral Odutharkum
உம்பர் வாய்த்திரள் பாடுதற்கும்
Umpar Vaayththiral Paadutharkum
உனைப் பின்பற்றுவோர் முற்றும் துன்பற்று
Unaip Pinpattuvor Muttum Thunpattu
வாழ்தற்கும் பெற்ற நற்கோலம் இதோ.
Vaaltharkum Petta Narkolam Itho.
...அதி
...athi


அதி மங்கல காரணனே துதி தங்கிய பூரணனே Keyboard

athi Mangkala Kaarananae
thuthi Thangiya Poorananae
narar vaala Vinn
thuranthor Aelaiyaayp
pirantha Vannmaiyae
thaarananae

mathi Mangkina Engkalukkum
thithi Singinar thangalukkum
unin Maatchiyum Thivviya
kaatchiyum Thonta
vaiyaay Thungavanae
...athi

muti Mannarkal Maetaiyaiyum
miku Unnatha Veedathaiyum
neengi Maattitaiyae
piran Thaattitaiyar Thola
vanthanaiyo Tharaiyil
...athi

theeya Paeyththiral Odutharkum
umpar Vaayththiral Paadutharkum
unaip Pinpattuvor Muttum Thunpattu
vaaltharkum Petta Narkolam Itho.
...athi


அதி மங்கல காரணனே துதி தங்கிய பூரணனே Guitar


அதி மங்கல காரணனே துதி தங்கிய பூரணனே for Keyboard, Guitar and Piano
Athi mangala karanane தமிழ் Lyrics
English