Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 சாமுவேல் 15:14

2 சாமுவேல் 15:14 தமிழ் வேதாகமம் 2 சாமுவேல் 2 சாமுவேல் 15

2 சாமுவேல் 15:14
அப்பொழுது தாவீது எருசலேமிலே தன்னிடத்திலுள்ள தன்னுடைய எல்லா ஊழியக்காரரையும் நோக்கி: எழுந்து ஓடிப்போவோம், இல்லாவிட்டால் நாம் அப்சலோமுக்குத் தப்ப இடமில்லை; அவன் தீவிரித்து நம்மிடத்தில் வந்து, நம்மைப் பிடித்து, நம்மேல் பொல்லாப்பு வரப்பண்ணி, நகரத்தைப் பட்டயக்கருக்கினால் சங்காரம்பண்ணாதபடிக்குத் தீவிரமாய்ப் புறப்படுங்கள் என்றான்.


2 சாமுவேல் 15:14 ஆங்கிலத்தில்

appoluthu Thaaveethu Erusalaemilae Thannidaththilulla Thannutaiya Ellaa Ooliyakkaararaiyum Nnokki: Elunthu Otippovom, Illaavittal Naam Apsalomukkuth Thappa Idamillai; Avan Theeviriththu Nammidaththil Vanthu, Nammaip Pitiththu, Nammael Pollaappu Varappannnni, Nakaraththaip Pattayakkarukkinaal Sangaarampannnnaathapatikkuth Theeviramaayp Purappadungal Entan.


Tags அப்பொழுது தாவீது எருசலேமிலே தன்னிடத்திலுள்ள தன்னுடைய எல்லா ஊழியக்காரரையும் நோக்கி எழுந்து ஓடிப்போவோம் இல்லாவிட்டால் நாம் அப்சலோமுக்குத் தப்ப இடமில்லை அவன் தீவிரித்து நம்மிடத்தில் வந்து நம்மைப் பிடித்து நம்மேல் பொல்லாப்பு வரப்பண்ணி நகரத்தைப் பட்டயக்கருக்கினால் சங்காரம்பண்ணாதபடிக்குத் தீவிரமாய்ப் புறப்படுங்கள் என்றான்
2 சாமுவேல் 15:14 Concordance 2 சாமுவேல் 15:14 Interlinear 2 சாமுவேல் 15:14 Image

முழு அதிகாரம் வாசிக்க : 2 சாமுவேல் 15