Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

வெளிப்படுத்தின விசேஷம் 8:12

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » வெளிப்படுத்தின விசேஷம் » வெளிப்படுத்தின விசேஷம் 8 » வெளிப்படுத்தின விசேஷம் 8:12 in Tamil

வெளிப்படுத்தின விசேஷம் 8:12
நான்காம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது சூரியனில் மூன்றிலொரு பங்கும், சந்திரனில் மூன்றிலொருபங்கும், நட்சத்திரங்களில் மூன்றிலொருபங்கும் சேதப்பட்டது, அவற்றவற்றில் மூன்றிலொருபங்கு இருளடைந்தது; பகலிலும் மூன்றிலொருபங்கு பிரகாசமில்லாமற்போயிற்று, இரவிலும் அப்படியேயாயிற்று.


வெளிப்படுத்தின விசேஷம் 8:12 ஆங்கிலத்தில்

naankaam Thoothan Ekkaalam Oothinaan; Appoluthu Sooriyanil Moontiloru Pangum, Santhiranil Moontilorupangum, Natchaththirangalil Moontilorupangum Sethappattathu, Avattavattil Moontilorupangu Irulatainthathu; Pakalilum Moontilorupangu Pirakaasamillaamarpoyittu, Iravilum Appatiyaeyaayittu.


Tags நான்காம் தூதன் எக்காளம் ஊதினான் அப்பொழுது சூரியனில் மூன்றிலொரு பங்கும் சந்திரனில் மூன்றிலொருபங்கும் நட்சத்திரங்களில் மூன்றிலொருபங்கும் சேதப்பட்டது அவற்றவற்றில் மூன்றிலொருபங்கு இருளடைந்தது பகலிலும் மூன்றிலொருபங்கு பிரகாசமில்லாமற்போயிற்று இரவிலும் அப்படியேயாயிற்று
வெளிப்படுத்தின விசேஷம் 8:12 Concordance வெளிப்படுத்தின விசேஷம் 8:12 Interlinear வெளிப்படுத்தின விசேஷம் 8:12 Image

முழு அதிகாரம் வாசிக்க : வெளிப்படுத்தின விசேஷம் 8