Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

வெளிப்படுத்தின விசேஷம் 5:2

Revelation 5:2 தமிழ் வேதாகமம் வெளிப்படுத்தின விசேஷம் வெளிப்படுத்தின விசேஷம் 5

வெளிப்படுத்தின விசேஷம் 5:2
புஸ்தகத்தைத் திறக்கவும் அதின் முத்திரைகளை உடைக்கவும் பாத்திரவான் யாரென்று மிகுந்த சத்தமிட்டுக் கூறுகிற பலமுள்ள ஒரு தூதனையுங் கண்டேன்.

Tamil Indian Revised Version
புத்தகத்தைத் திறக்கவும் அதின் முத்திரைகளை உடைக்கவும் தகுதியானவர் யார்? என்று அதிக சத்தமாகக் கேட்கிற பலமுள்ள ஒரு தூதனையும் பார்த்தேன்.

Tamil Easy Reading Version
ஒரு சக்தி வாய்ந்த தேவதூதனையும் நான் கண்டேன். அவன் உரத்த குரலில் அழைத்து “இம்முத்திரைகளை உடைத்து இந்தத் தோல் சுருளைத் திறந்துவிடுகிற தகுதி உள்ளவன் யார்?” என்று கேட்டான்.

Thiru Viviliam
“முத்திரைகளை உடைத்து, ஏட்டைப் பிரிக்கத் தகுதி பெற்றவர் யார்?” என்று வலிமைமிக்க வானதூதர் ஒருவர் உரத்த குரலில் முழங்கக் கண்டேன்.

வெளிப்படுத்தின விசேஷம் 5:1வெளிப்படுத்தின விசேஷம் 5வெளிப்படுத்தின விசேஷம் 5:3

King James Version (KJV)
And I saw a strong angel proclaiming with a loud voice, Who is worthy to open the book, and to loose the seals thereof?

American Standard Version (ASV)
And I saw a strong angel proclaiming with a great voice, Who is worthy to open the book, and to loose the seals thereof?

Bible in Basic English (BBE)
And I saw a strong angel saying in a loud voice, Who is able to make the book open, and to undo its stamps?

Darby English Bible (DBY)
And I saw a strong angel proclaiming with a loud voice, Who [is] worthy to open the book, and to break its seals?

World English Bible (WEB)
I saw a mighty angel proclaiming with a loud voice, “Who is worthy to open the book, and to break its seals?”

Young’s Literal Translation (YLT)
and I saw a strong messenger crying with a great voice, `Who is worthy to open the scroll and to loose the seals of it?’

வெளிப்படுத்தின விசேஷம் Revelation 5:2
புஸ்தகத்தைத் திறக்கவும் அதின் முத்திரைகளை உடைக்கவும் பாத்திரவான் யாரென்று மிகுந்த சத்தமிட்டுக் கூறுகிற பலமுள்ள ஒரு தூதனையுங் கண்டேன்.
And I saw a strong angel proclaiming with a loud voice, Who is worthy to open the book, and to loose the seals thereof?

And
καὶkaikay
I
saw
εἶδονeidonEE-thone
a
strong
ἄγγελονangelonANG-gay-lone
angel
ἰσχυρὸνischyronee-skyoo-RONE
proclaiming
κηρύσσονταkēryssontakay-RYOOS-sone-ta
with
a
loud
φωνῇphōnēfoh-NAY
voice,
μεγάλῃmegalēmay-GA-lay
Who
Τίςtistees
is
ἐστινestinay-steen
worthy
ἄξιοςaxiosAH-ksee-ose
to
open
ἀνοῖξαιanoixaiah-NOO-ksay
the
τὸtotoh
book,
βιβλίονbiblionvee-VLEE-one
and
καὶkaikay
to
loose
λῦσαιlysaiLYOO-say
the
τὰςtastahs
seals
σφραγῖδαςsphragidassfra-GEE-thahs
thereof?
αὐτοῦautouaf-TOO

வெளிப்படுத்தின விசேஷம் 5:2 ஆங்கிலத்தில்

pusthakaththaith Thirakkavum Athin Muththiraikalai Utaikkavum Paaththiravaan Yaarentu Mikuntha Saththamittuk Koorukira Palamulla Oru Thoothanaiyung Kanntaen.


Tags புஸ்தகத்தைத் திறக்கவும் அதின் முத்திரைகளை உடைக்கவும் பாத்திரவான் யாரென்று மிகுந்த சத்தமிட்டுக் கூறுகிற பலமுள்ள ஒரு தூதனையுங் கண்டேன்
வெளிப்படுத்தின விசேஷம் 5:2 Concordance வெளிப்படுத்தின விசேஷம் 5:2 Interlinear வெளிப்படுத்தின விசேஷம் 5:2 Image

முழு அதிகாரம் வாசிக்க : வெளிப்படுத்தின விசேஷம் 5