Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

வெளிப்படுத்தின விசேஷம் 2:10

पপ্রত্যাদেশ 2:10 தமிழ் வேதாகமம் வெளிப்படுத்தின விசேஷம் வெளிப்படுத்தின விசேஷம் 2

வெளிப்படுத்தின விசேஷம் 2:10
நீ படப்போகிற பாடுகளைக்குறித்து எவ்வளவும் பயப்படாதே; இதோ, நீங்கள் சோதிக்கப்படும்பொருட்டாகப் பிசாசானவன் உங்களில் சிலரைக் காவலில் போடுவான்; பத்துநாள் உபத்திரப்படுவீர்கள். ஆகிலும் நீ மரணபரியந்தம் உண்மையாயிரு, அப்பொழுது ஜீவகிரீடத்தை உனக்குத் தருவேன்.


வெளிப்படுத்தின விசேஷம் 2:10 ஆங்கிலத்தில்

nee Padappokira Paadukalaikkuriththu Evvalavum Payappadaathae; Itho, Neengal Sothikkappadumporuttakap Pisaasaanavan Ungalil Silaraik Kaavalil Poduvaan; Paththunaal Upaththirappaduveerkal. Aakilum Nee Maranapariyantham Unnmaiyaayiru, Appoluthu Jeevakireedaththai Unakkuth Tharuvaen.


Tags நீ படப்போகிற பாடுகளைக்குறித்து எவ்வளவும் பயப்படாதே இதோ நீங்கள் சோதிக்கப்படும்பொருட்டாகப் பிசாசானவன் உங்களில் சிலரைக் காவலில் போடுவான் பத்துநாள் உபத்திரப்படுவீர்கள் ஆகிலும் நீ மரணபரியந்தம் உண்மையாயிரு அப்பொழுது ஜீவகிரீடத்தை உனக்குத் தருவேன்
வெளிப்படுத்தின விசேஷம் 2:10 Concordance வெளிப்படுத்தின விசேஷம் 2:10 Interlinear வெளிப்படுத்தின விசேஷம் 2:10 Image

முழு அதிகாரம் வாசிக்க : வெளிப்படுத்தின விசேஷம் 2