Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

வெளிப்படுத்தின விசேஷம் 2:1

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் வெளிப்படுத்தின விசேஷம் வெளிப்படுத்தின விசேஷம் 2 வெளிப்படுத்தின விசேஷம் 2:1

வெளிப்படுத்தின விசேஷம் 2:1
எபேசு சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: ஏழு நட்சத்திரங்களைத் தம்முடைய வலதுகரத்தில் ஏந்திக்கொண்டு, ஏழு பொன் குத்துவிளக்குகளின் மத்தியிலே உலாவிக்கொண்டிருக்கிறவர் சொல்லுகிறதாவது;

Tamil Indian Revised Version
எபேசு சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவென்றால்: ஏழு நட்சத்திரங்களைத் தம்முடைய வலது கையில் ஏந்திக்கொண்டு, ஏழு பொன் குத்துவிளக்குகளின் நடுவிலே உலாவிக்கொண்டிருக்கிறவர் சொல்லுகிறதாவது;

Tamil Easy Reading Version
“எபேசு சபையின் தூதனுக்கு எழுத வேண்டியது: “தனது வலதுகையில் ஏழு நட்சத்திரங்களை ஏந்திக்கொண்டு ஏழு பொன் குத்துவிளக்குகளின் மத்தியிலே உலாவுகிறவர் உனக்கு இதனைக் கூறுகின்றார்.

திருவிவிலியம்
“எபேசில் உள்ள திருச்சபையின் வானதூதருக்கு இவ்வாறு எழுது: ‘தமது வலக்கையில் ஏழு விண்மீன்களை உறுதியாய்ப் பிடித்துக்கொண்டு, ஏழுபொன் விளக்குத்தண்டுகள் நடுவில் நடப்பவர் கூறுவது இதுவே:

Title
எபேசு சபைக்கு இயேசுவின் நிருபம்

Other Title
எபேசுக்கு விடுக்கப்பெற்ற திருமுகம்

Revelation 2Revelation 2:2

King James Version (KJV)
Unto the angel of the church of Ephesus write; These things saith he that holdeth the seven stars in his right hand, who walketh in the midst of the seven golden candlesticks;

American Standard Version (ASV)
To the angel of the church in Ephesus write: These things saith he that holdeth the seven stars in his right hand, he that walketh in the midst of the seven golden candlesticks:

Bible in Basic English (BBE)
To the angel of the church in Ephesus say: These things says he who has the seven stars in his right hand, who is walking in the middle of the seven gold lights:

Darby English Bible (DBY)
To the angel of the assembly in Ephesus write: These things says he that holds the seven stars in his right hand, who walks in the midst of the seven golden lamps:

World English Bible (WEB)
To the angel of the assembly in Ephesus write: “He who holds the seven stars in his right hand, he who walks among the seven golden lampstands says these things:

Young’s Literal Translation (YLT)
`To the messenger of the Ephesian assembly write: These things saith he who is holding the seven stars in his right hand, who is walking in the midst of the seven lamp-stands — the golden:

வெளிப்படுத்தின விசேஷம் Revelation 2:1
எபேசு சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: ஏழு நட்சத்திரங்களைத் தம்முடைய வலதுகரத்தில் ஏந்திக்கொண்டு, ஏழு பொன் குத்துவிளக்குகளின் மத்தியிலே உலாவிக்கொண்டிருக்கிறவர் சொல்லுகிறதாவது;
Unto the angel of the church of Ephesus write; These things saith he that holdeth the seven stars in his right hand, who walketh in the midst of the seven golden candlesticks;

the
Unto
Τῷtoh
angel
ἀγγέλῳangelōang-GAY-loh
the
of
Ephesus
τῆςtēstase
church
Ἐφέσίνηςephesinēsay-FAY-SEE-nase
write;
These
ἐκκλησίαςekklēsiasake-klay-SEE-as
γράψον·grapsonGRA-psone
things
ΤάδεtadeTA-thay
saith
he
λέγειlegeiLAY-gee
that
hooh
holdeth
κρατῶνkratōnkra-TONE
the
seven
τοὺςtoustoos
stars
ἑπτὰheptaay-PTA
in
ἀστέραςasterasah-STAY-rahs
of
ἐνenane

τῇtay
right
δεξιᾷdexiathay-ksee-AH
hand,
his
αὐτοῦautouaf-TOO
who
hooh
walketh
περιπατῶνperipatōnpay-ree-pa-TONE
in
ἐνenane
the
midst
μέσῳmesōMAY-soh
the
seven
τῶνtōntone
of
ἑπτὰheptaay-PTA
candlesticks;
λυχνιῶνlychniōnlyoo-hnee-ONE

τῶνtōntone
golden
χρυσῶν·chrysōnhryoo-SONE


Tags எபேசு சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில் ஏழு நட்சத்திரங்களைத் தம்முடைய வலதுகரத்தில் ஏந்திக்கொண்டு ஏழு பொன் குத்துவிளக்குகளின் மத்தியிலே உலாவிக்கொண்டிருக்கிறவர் சொல்லுகிறதாவது
வெளிப்படுத்தின விசேஷம் 2:1 Concordance வெளிப்படுத்தின விசேஷம் 2:1 Interlinear வெளிப்படுத்தின விசேஷம் 2:1 Image