Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

வெளிப்படுத்தின விசேஷம் 16:2

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் வெளிப்படுத்தின விசேஷம் வெளிப்படுத்தின விசேஷம் 16 வெளிப்படுத்தின விசேஷம் 16:2

வெளிப்படுத்தின விசேஷம் 16:2
முதலாம் தூதன் போய், தன் கலசத்திலுள்ளதைப் பூமியின்மேல் ஊற்றினான்; உடனே மிருகத்தின் முத்திரையைத் தரித்தவர்களும் அதின் சொரூபத்தை வணங்குகிறவர்களுமாகிய மனுஷர்களுக்குப் பொல்லாத கொடிய புண்ணுண்டாயிற்று.

Tamil Indian Revised Version
முதலாம் தூதன் போய், தன் கலசத்தில் இருந்ததை பூமியின்மேல் ஊற்றினான்; உடனே மிருகத்தின் முத்திரையை அணிந்தவர்களும் அதின் உருவத்தை வணங்குகிற மனிதர்களுக்குப் பொல்லாத கொடிய புண்கள் உண்டானது.

Tamil Easy Reading Version
முதல் தேவதூதன் போனான். அவன் தன் கிண்ணத்தில் இருந்ததை பூமியில் ஊற்றினான். பிறகு மிருகத்தின் அடையாளத்தை உடையவர்களும் அதன் உருவச்சிலையை வணங்கியவர்களுமாகிய மக்கள் அனைவருக்கும் அசிங்கமானதும் வேதனைமிக்கதுமான கொப்புளங்கள் உண்டாயின.

திருவிவிலியம்
உடனே முதலாம் வானதூதர் சென்று, தம் கிண்ணத்தில் இருந்ததை மண்ணுலகின்மீது ஊற்றினார். விலங்குக்குரிய குறியை இட்டுக்கொண்டு அதன் சிலையை வணங்கி வந்த மனிதர்மீது கொடிய துன்பம் தரக்கூடிய புண்கள் உண்டாயின.⒫

Revelation 16:1Revelation 16Revelation 16:3

King James Version (KJV)
And the first went, and poured out his vial upon the earth; and there fell a noisome and grievous sore upon the men which had the mark of the beast, and upon them which worshipped his image.

American Standard Version (ASV)
And the first went, and poured out his bowl into the earth; and it became a noisome and grievous sore upon the men that had the mark of the beast, and that worshipped his image.

Bible in Basic English (BBE)
And the first went, and let what was in his vessel come down on the earth; and it became an evil poisoning wound on the men who had the mark of the beast, and who gave worship to his image.

Darby English Bible (DBY)
And the first went and poured out his bowl on the earth; and there came an evil and grievous sore upon the men that had the mark of the beast, and those who worshipped its image.

World English Bible (WEB)
The first went, and poured out his bowl into the earth, and it became a harmful and evil sore on the people who had the mark of the beast, and who worshiped his image.

Young’s Literal Translation (YLT)
and the first did go away, and did pour out his vial upon the land, and there came a sore — bad and grievous — to men, those having the mark of the beast, and those bowing to his image.

வெளிப்படுத்தின விசேஷம் Revelation 16:2
முதலாம் தூதன் போய், தன் கலசத்திலுள்ளதைப் பூமியின்மேல் ஊற்றினான்; உடனே மிருகத்தின் முத்திரையைத் தரித்தவர்களும் அதின் சொரூபத்தை வணங்குகிறவர்களுமாகிய மனுஷர்களுக்குப் பொல்லாத கொடிய புண்ணுண்டாயிற்று.
And the first went, and poured out his vial upon the earth; and there fell a noisome and grievous sore upon the men which had the mark of the beast, and upon them which worshipped his image.

upon
Καὶkaikay
And
ἀπῆλθενapēlthenah-PALE-thane
went,
hooh
the
πρῶτοςprōtosPROH-tose
first
καὶkaikay
and
poured
ἐξέχεενexecheenayks-A-hay-ane
out
τὴνtēntane
vial
φιάληνphialēnfee-AH-lane
his
αὐτοῦautouaf-TOO
upon
ἐπὶepiay-PEE
the
τὴνtēntane
earth;
γῆνgēngane
and
there
καὶkaikay
fell
sore
ἐγένετοegenetoay-GAY-nay-toh
noisome
ἕλκοςhelkosALE-kose
a
κακὸνkakonka-KONE
and
καὶkaikay
grievous
πονηρὸνponēronpoh-nay-RONE
upon
εἰςeisees
the
τοὺςtoustoos
men
ἀνθρώπουςanthrōpousan-THROH-poos
which
τοὺςtoustoos
had
ἔχονταςechontasA-hone-tahs
the
τὸtotoh
mark
the
χάραγμαcharagmaHA-rahg-ma
beast,
τοῦtoutoo
of
θηρίουthēriouthay-REE-oo
and
them
καὶkaikay

image.
τοὺςtoustoos
his
τῇtay
which
εἰκόνιeikoniee-KOH-nee
worshipped
αὐτοῦautouaf-TOO
προσκυνοῦνταςproskynountasprose-kyoo-NOON-tahs


Tags முதலாம் தூதன் போய் தன் கலசத்திலுள்ளதைப் பூமியின்மேல் ஊற்றினான் உடனே மிருகத்தின் முத்திரையைத் தரித்தவர்களும் அதின் சொரூபத்தை வணங்குகிறவர்களுமாகிய மனுஷர்களுக்குப் பொல்லாத கொடிய புண்ணுண்டாயிற்று
வெளிப்படுத்தின விசேஷம் 16:2 Concordance வெளிப்படுத்தின விசேஷம் 16:2 Interlinear வெளிப்படுத்தின விசேஷம் 16:2 Image