சங்கீதம் 87

fullscreen1 அவர் அஸ்திபாரம் பரிசுத்த பர்வதங்களில் இருக்கிறது.

fullscreen2 கர்த்தர் யாக்கோபின் வாசஸ்தலங்களெல்லாவற்றைப்பார்க்கிலும் சீயோனின் வாசல்களில் பிரியமாயிருக்கிறார்.

fullscreen3 தேவனுடைய நகரமே! உன்னைக் குறித்து மகிமையான விசேஷங்கள் வசனிக்கப்படும். (சேலா.)

fullscreen4 என்னை அறிந்தவர்களுக்குள்ளே ராகாபையும் பாபிலோனையும் குறித்துப் பேசுவேன்; இதோ பெலிஸ்தியரிலும் தீரியரிலும், எத்தியோப்பியரிலுங் கூட, இன்னான் அங்கே பிறந்தானென்றும்;

fullscreen5 சீயோனைக்குறித்து இன்னான் இன்னான் அதிலே பிறந்தானென்றும் சொல்லப்படும்; உன்னதமானவர்தாமே அதை ஸ்திரப்படுத்துவார்.

fullscreen6 கர்த்தர் ஜனங்களைப் பேரெழுதும்போது, இன்னான் அதிலே பிறந்தான் என்று அவர்களைத் தொகையிடுவார். (சேலா.)

1 His foundation is in the holy mountains.

2 The Lord loveth the gates of Zion more than all the dwellings of Jacob.

3 Glorious things are spoken of thee, O city of God. Selah.

4 I will make mention of Rahab and Babylon to them that know me: behold Philistia, and Tyre, with Ethiopia; this man was born there.

5 And of Zion it shall be said, This and that man was born in her: and the highest himself shall establish her.

6 The Lord shall count, when he writeth up the people, that this man was born there. Selah.

Tamil Indian Revised Version
கர்த்தருடைய ஆலயத்தின் முற்றங்களிலும், எருசலேமே உன்னுடைய நடுவிலும் நிறைவேற்றுவேன். அல்லேலூயா.

Tamil Easy Reading Version
நான் எருசலேமின் ஆலயத்திற்குப் போவேன். கர்த்தரைத் துதிப்போம்!

Thiru Viviliam
⁽உமது இல்லத்தில் முற்றங்களில்,␢ எருசலேமின் நடுவில்,␢ ஆண்டவரே! உமக்கு என்␢ பொருத்தனைகளை நிறைவேற்றுவேன்.␢ அல்லேலூயா!⁾

சங்கீதம் 116:18சங்கீதம் 116

King James Version (KJV)
In the courts of the LORD’s house, in the midst of thee, O Jerusalem. Praise ye the LORD.

American Standard Version (ASV)
In the courts of Jehovah’s house, In the midst of thee, O Jerusalem. Praise ye Jehovah.

Bible in Basic English (BBE)
In the Lord’s house, even in Jerusalem. Praise be to the Lord.

Darby English Bible (DBY)
In the courts of Jehovah’s house, in the midst of thee, O Jerusalem. Hallelujah!

World English Bible (WEB)
In the courts of Yahweh’s house, In the midst of you, Jerusalem. Praise Yah!

Young’s Literal Translation (YLT)
In the courts of the house of Jehovah, In thy midst, O Jerusalem, praise ye Jah!

சங்கீதம் Psalm 116:19
கர்த்தருடைய ஆலயத்தின் பிராகரங்களிலும், எருசலேமே உன் நடுவிலும் நிறைவேற்றுவேன். அல்லேலுூயா.
In the courts of the LORD's house, in the midst of thee, O Jerusalem. Praise ye the LORD.

In
the
courts
בְּחַצְר֤וֹת׀bĕḥaṣrôtbeh-hahts-ROTE
of
the
Lord's
בֵּ֤יתbêtbate
house,
יְהוָ֗הyĕhwâyeh-VA
midst
the
in
בְּֽת֘וֹכֵ֤כִיbĕtôkēkîbeh-TOH-HAY-hee
of
thee,
O
Jerusalem.
יְֽרוּשָׁלִָ֗םyĕrûšālāimyeh-roo-sha-la-EEM
Praise
הַֽלְלוּhallûHAHL-loo
ye
the
Lord.
יָֽהּ׃yāhya