சங்கீதம் 61
1 தேவனே, என் கூப்பிடுதலைக்கேட்டு, என் விண்ணப்பத்தைக் கவனியும்.
2 என் இருதயம் தொய்யும்போது பூமியின் கடையாந்தரத்திலிருந்து உம்மை நோக்கிக் கூப்பிடுவேன்; எனக்கு எட்டாத உயரமான கன்மலையில் என்னைக் கொண்டுபோய்விடும்.
3 நீர் எனக்கு அடைக்கலமும், சத்துருவுக்கு எதிரே பெலத்த துருகமுமாயிருந்தீர்.
4 நான் உம்முடைய கூடாரத்தில் சதாகாலமும் தங்குவேன்; உமது செட்டைகளின் மறைவிலே வந்து அடைவேன். (சேலா.)
5 தேவனே நீர் என் பொருத்தனைகளைக் கேட்டீர்; உமது நாமத்திற்குப் பயப்படுகிறவர்களின் சுதந்தரத்தை எனக்குத் தந்தீர்.
6 ராஜாவின் நாட்களோடே நாட்களைக் கூட்டுவீர்; அவர் வருஷங்கள் தலைமுறை தலைமுறையாக இருக்கும்.
7 அவர் தேவனுக்கு முன்பாக என்றென்றைக்கும் நிலைத்திருப்பார்; தயையும் உண்மையும் அவரைக் காக்கக் கட்டளையிடும்.
1 Hear my cry, O God; attend unto my prayer.
2 From the end of the earth will I cry unto thee, when my heart is overwhelmed: lead me to the rock that is higher than I.
3 For thou hast been a shelter for me, and a strong tower from the enemy.
4 I will abide in thy tabernacle for ever: I will trust in the covert of thy wings. Selah.
5 For thou, O God, hast heard my vows: thou hast given me the heritage of those that fear thy name.
6 Thou wilt prolong the king’s life: and his years as many generations.
7 He shall abide before God for ever: O prepare mercy and truth, which may preserve him.
Tamil Indian Revised Version
கர்த்தருடைய ஆலயத்தின் முற்றங்களிலும், எருசலேமே உன்னுடைய நடுவிலும் நிறைவேற்றுவேன். அல்லேலூயா.
Tamil Easy Reading Version
நான் எருசலேமின் ஆலயத்திற்குப் போவேன். கர்த்தரைத் துதிப்போம்!
Thiru Viviliam
⁽உமது இல்லத்தில் முற்றங்களில்,␢ எருசலேமின் நடுவில்,␢ ஆண்டவரே! உமக்கு என்␢ பொருத்தனைகளை நிறைவேற்றுவேன்.␢ அல்லேலூயா!⁾
King James Version (KJV)
In the courts of the LORD’s house, in the midst of thee, O Jerusalem. Praise ye the LORD.
American Standard Version (ASV)
In the courts of Jehovah’s house, In the midst of thee, O Jerusalem. Praise ye Jehovah.
Bible in Basic English (BBE)
In the Lord’s house, even in Jerusalem. Praise be to the Lord.
Darby English Bible (DBY)
In the courts of Jehovah’s house, in the midst of thee, O Jerusalem. Hallelujah!
World English Bible (WEB)
In the courts of Yahweh’s house, In the midst of you, Jerusalem. Praise Yah!
Young’s Literal Translation (YLT)
In the courts of the house of Jehovah, In thy midst, O Jerusalem, praise ye Jah!
சங்கீதம் Psalm 116:19
கர்த்தருடைய ஆலயத்தின் பிராகரங்களிலும், எருசலேமே உன் நடுவிலும் நிறைவேற்றுவேன். அல்லேலுூயா.
In the courts of the LORD's house, in the midst of thee, O Jerusalem. Praise ye the LORD.
In the courts | בְּחַצְר֤וֹת׀ | bĕḥaṣrôt | beh-hahts-ROTE |
of the Lord's | בֵּ֤ית | bêt | bate |
house, | יְהוָ֗ה | yĕhwâ | yeh-VA |
midst the in | בְּֽת֘וֹכֵ֤כִי | bĕtôkēkî | beh-TOH-HAY-hee |
of thee, O Jerusalem. | יְֽרוּשָׁלִָ֗ם | yĕrûšālāim | yeh-roo-sha-la-EEM |
Praise | הַֽלְלוּ | hallû | HAHL-loo |
ye the Lord. | יָֽהּ׃ | yāh | ya |