சங்கீதம் 6:7
துயரத்தினால் என் கண்கள் குழிவிழுந்துபோயிற்று; என் சத்துருக்கள் அனைவர்நிமித்தமும் மங்கிப்போயிற்று.
Tamil Indian Revised Version
துயரத்தினால் என்னுடைய கண் குழி விழுந்துபோனது, என்னுடைய எதிரிகள் அனைவர் நிமித்தமும் மங்கிப்போனது.
Tamil Easy Reading Version
எனது பகைவர்கள் எனக்குத் துன்பம் பல செய்தனர். வருத்தத்தால் என் துயரம் பெருகிற்று. தொடர்ந்து அழுவதினால் என் கண்கள் சோர்ந்தன.
Thiru Viviliam
⁽துயரத்தால் என் கண் வீங்கிப்போயிற்று;␢ என் பகைவர் அனைவரின் காரணமாக␢ அது மங்கிப்போயிற்று.⁾
King James Version (KJV)
Mine eye is consumed because of grief; it waxeth old because of all mine enemies.
American Standard Version (ASV)
Mine eye wasteth away because of grief; It waxeth old because of all mine adversaries.
Bible in Basic English (BBE)
My eyes are wasting away with trouble; they are becoming old because of all those who are against me.
Darby English Bible (DBY)
Mine eye wasteth away through grief; it hath grown old because of all mine oppressors.
Webster’s Bible (WBT)
I am weary with my groaning; all the night I make my bed to swim; I water my couch with my tears.
World English Bible (WEB)
My eye wastes away because of grief; It grows old because of all my adversaries.
Young’s Literal Translation (YLT)
Old from provocation is mine eye, It is old because of all mine adversaries,
சங்கீதம் Psalm 6:7
துயரத்தினால் என் கண்கள் குழிவிழுந்துபோயிற்று; என் சத்துருக்கள் அனைவர்நிமித்தமும் மங்கிப்போயிற்று.
Mine eye is consumed because of grief; it waxeth old because of all mine enemies.
Mine eye | עָֽשְׁשָׁ֣ה | ʿāšĕšâ | ah-sheh-SHA |
is consumed | מִכַּ֣עַס | mikkaʿas | mee-KA-as |
because of grief; | עֵינִ֑י | ʿênî | ay-NEE |
old waxeth it | עָֽ֝תְקָ֗ה | ʿātĕqâ | AH-teh-KA |
because of all | בְּכָל | bĕkāl | beh-HAHL |
mine enemies. | צוֹרְרָֽי׃ | ṣôrĕrāy | tsoh-reh-RAI |
சங்கீதம் 6:7 ஆங்கிலத்தில்
Tags துயரத்தினால் என் கண்கள் குழிவிழுந்துபோயிற்று என் சத்துருக்கள் அனைவர்நிமித்தமும் மங்கிப்போயிற்று
சங்கீதம் 6:7 Concordance சங்கீதம் 6:7 Interlinear சங்கீதம் 6:7 Image
முழு அதிகாரம் வாசிக்க : சங்கீதம் 6