Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 28:5

Psalm 28:5 தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 28

சங்கீதம் 28:5
அவர்கள் கர்த்தருடைய செய்கைகளையும் அவர் கரத்தின் கிரியைகளையும் கவனியாதபடியால், அவர்களை இடித்துப்போடுவார், அவர்களைக் கட்டமாட்டார்.

Tamil Indian Revised Version
அவர்கள் கர்த்தருடைய செய்கைகளையும் அவர் கைகளின் செயல்களையும் உணராதபடியால், அவர்களை இடித்துப்போடுவார், அவர்களைக் கட்டமாட்டார்.

Tamil Easy Reading Version
கர்த்தர் செய்யும் நல்லவற்றைத் தீயோர் புரிந்துகொள்வதில்லை. தேவன் செய்யும் நல்ல காரியங்களை அவர்கள் பார்ப்பதில்லை. அவர்கள் அதைப் புரிந்துகொள்வதில்லை. அவர்கள் அழிக்க மட்டுமே முயல்வார்கள்.

Thiru Viviliam
⁽ஏனெனில், ஆண்டவரின் செயல்களையோ␢ அவர் கைகள் உருவாக்கியவற்றையோ␢ அவர்கள் மதிக்கவில்லை;␢ ஆகையால் அவர் அவர்களைத் § தகர்த்தெறிவார்;␢ ஒருபோதும் மீண்டும் கட்டி எழுப்பார்.⁾

சங்கீதம் 28:4சங்கீதம் 28சங்கீதம் 28:6

King James Version (KJV)
Because they regard not the works of the LORD, nor the operation of his hands, he shall destroy them, and not build them up.

American Standard Version (ASV)
Because they regard not the works of Jehovah, Nor the operation of his hands, He will break them down and not build them up.

Bible in Basic English (BBE)
Because they have no respect for the works of the Lord, or for the things which his hands have made, they will be broken down and not lifted up by him.

Darby English Bible (DBY)
For they regard not the deeds of Jehovah, nor the work of his hands: he will destroy them, and not build them up.

Webster’s Bible (WBT)
Because they regard not the works of the LORD, nor the operation of his hands, he will destroy them, and not build them up.

World English Bible (WEB)
Because they don’t regard the works of Yahweh, Nor the operation of his hands, He will break them down and not build them up.

Young’s Literal Translation (YLT)
For they attend not to the doing of Jehovah, And unto the work of His hands. He throweth them down, And doth not build them up.

சங்கீதம் Psalm 28:5
அவர்கள் கர்த்தருடைய செய்கைகளையும் அவர் கரத்தின் கிரியைகளையும் கவனியாதபடியால், அவர்களை இடித்துப்போடுவார், அவர்களைக் கட்டமாட்டார்.
Because they regard not the works of the LORD, nor the operation of his hands, he shall destroy them, and not build them up.

Because
כִּ֤יkee
they
regard
לֹ֤אlōʾloh

יָבִ֡ינוּyābînûya-VEE-noo
not
אֶלʾelel
works
the
פְּעֻלֹּ֣תpĕʿullōtpeh-oo-LOTE
of
the
Lord,
יְ֭הוָהyĕhwâYEH-va
operation
the
nor
וְאֶלwĕʾelveh-EL
of
his
hands,
מַעֲשֵׂ֣הmaʿăśēma-uh-SAY
destroy
shall
he
יָדָ֑יוyādāywya-DAV
them,
and
not
יֶ֝הֶרְסֵ֗םyehersēmYEH-her-SAME
build
them
up.
וְלֹ֣אwĕlōʾveh-LOH
יִבְנֵֽם׃yibnēmyeev-NAME

சங்கீதம் 28:5 ஆங்கிலத்தில்

avarkal Karththarutaiya Seykaikalaiyum Avar Karaththin Kiriyaikalaiyum Kavaniyaathapatiyaal, Avarkalai Itiththuppoduvaar, Avarkalaik Kattamaattar.


Tags அவர்கள் கர்த்தருடைய செய்கைகளையும் அவர் கரத்தின் கிரியைகளையும் கவனியாதபடியால் அவர்களை இடித்துப்போடுவார் அவர்களைக் கட்டமாட்டார்
சங்கீதம் 28:5 Concordance சங்கீதம் 28:5 Interlinear சங்கீதம் 28:5 Image

முழு அதிகாரம் வாசிக்க : சங்கீதம் 28