சங்கீதம் 138:2
உமது பரிசுத்த ஆலயத்திற்கு நேராக நான் பணிந்து உமது கிருபையினிமித்தமும் உமது உண்மையினிமித்தமும் உமது நாமத்தைத் துதிப்பேன்; உமது சகல பிரஸ்தாபத்தைப் பார்க்கிலும் உமது வார்த்தையை நீர் மகிமைப்படுத்தியிருக்கிறீர்.
Tamil Indian Revised Version
கர்த்தர் தமது கோபத்திலும், பயங்கரத்திலும் சோதோமையும், கோமோராவையும், அத்மாவையும், செபோயீமையும் கவிழ்த்துப்போட்டதுபோல, இந்த தேசத்தின் நிலங்களெல்லாம் விதைப்பும் விளைவும் எந்தவொரு பூண்டின் முளைப்பும் இல்லாதபடி, கந்தகத்தாலும், உப்பாலும் எரிக்கப்பட்டதைக் காணும்போதும்,
Tamil Easy Reading Version
அனைத்து நாடுகளும் பயனற்றுப்போகும். எரிகின்ற கந்தகத்தால் அழிக்கப்பட்டு உப்பால் மூடப்படும். எதுவும் நடுவதற்கு ஏற்றதாக பூமி இருக்காது. களைகள் கூட வளராத அளவிற்குப் பாழாய் போகும். கர்த்தர் மிகக் கோபத்தோடு இருந்தபோது, நகரங்களான சோதோமையும், கொமோராவையும், அத்மாவையும், செபோயீமையும் அழித்தது போன்று இந்த நாடும் அழிக்கப்படும்.
Thiru Viviliam
ஆண்டவர் தம் சினத்திலும் சீற்றத்திலும் வேரறுத்த சோதோம், கொமோரா, அத்மா, செபோயிம் போன்ற இடங்கள் அழிந்ததைப்போல, இந்த நாட்டின் நிலம் முழுவதும், கந்தகமும் உப்புமாக வெந்துபோய் விதைப்பும், விளைச்சலுமின்றி யாதொரு புற்பூண்டும் முளைக்காமல் இருப்பதைக் காணும் போது,
King James Version (KJV)
And that the whole land thereof is brimstone, and salt, and burning, that it is not sown, nor beareth, nor any grass groweth therein, like the overthrow of Sodom, and Gomorrah, Admah, and Zeboim, which the LORD overthrew in his anger, and in his wrath:
American Standard Version (ASV)
`and that’ the whole land thereof is brimstone, and salt, `and’ a burning, `that’ it is not sown, nor beareth, nor any grass groweth therein, like the overthrow of Sodom and Gomorrah, Admah and Zeboiim, which Jehovah overthrew in his anger, and in his wrath:
Bible in Basic English (BBE)
And that all the land is a salt and smoking waste, not planted or giving fruit or clothed with grass, but wasted like Sodom and Gomorrah, Admah and Zeboiim, on which the Lord sent destruction in the heat of his wrath:
Darby English Bible (DBY)
[that] the whole ground thereof is brimstone and salt, [and] burning, that it is not sown, nor beareth, and no grass groweth in it, like the overthrow of Sodom and Gomorrah, Admah and Zeboim, which Jehovah overthrew in his anger and in his fury:
Webster’s Bible (WBT)
And that the whole land of it is brimstone, and salt, and burning, that it is not sown, nor doth it bear, nor doth any grass grow in it, like the overthrow of Sodom, and Gomorrah, Admah, and Zeboim, which the LORD overthrew in his anger and in his wrath:
World English Bible (WEB)
[and that] the whole land of it is sulfur, and salt, [and] a burning, [that] it is not sown, nor bears, nor any grass grows therein, like the overthrow of Sodom and Gomorrah, Admah and Zeboiim, which Yahweh overthrew in his anger, and in his wrath:
Young’s Literal Translation (YLT)
(`with’ brimstone and salt is the whole land burnt, it is not sown, nor doth it shoot up, nor doth there go up on it any herb, like the overthrow of Sodom and Gomorrah, Admah and Zeboim, which Jehovah overturned in His anger, and in His fury,) —
உபாகமம் Deuteronomy 29:23
கர்த்தர் தமது கோபத்திலும் தமது உக்கிரத்திலும் சோதோமையும் கொமோராவையும் அத்மராவையும் செபோரையும் கவிழ்த்துப்போட்டதுபோல, இந்த தேசத்தின் நிலங்களெல்லாம் விதைப்பும் விளைவும் யாதொரு பூண்டின் முளைப்புமில்லாதபடிக்கு, கந்தகத்தாலும் உப்பாலும் எரிக்கப்பட்டதைக் காணும்போதும்,
And that the whole land thereof is brimstone, and salt, and burning, that it is not sown, nor beareth, nor any grass groweth therein, like the overthrow of Sodom, and Gomorrah, Admah, and Zeboim, which the LORD overthrew in his anger, and in his wrath:
And that the whole | גָּפְרִ֣ית | goprît | ɡofe-REET |
land | וָמֶלַח֮ | wāmelaḥ | va-meh-LAHK |
brimstone, is thereof | שְׂרֵפָ֣ה | śĕrēpâ | seh-ray-FA |
and salt, | כָל | kāl | hahl |
burning, and | אַרְצָהּ֒ | ʾarṣāh | ar-TSA |
that it is not | לֹ֤א | lōʾ | loh |
sown, | תִזָּרַע֙ | tizzāraʿ | tee-za-RA |
nor | וְלֹ֣א | wĕlōʾ | veh-LOH |
beareth, | תַצְמִ֔חַ | taṣmiaḥ | tahts-MEE-ak |
nor | וְלֹֽא | wĕlōʾ | veh-LOH |
any | יַעֲלֶ֥ה | yaʿăle | ya-uh-LEH |
grass | בָ֖הּ | bāh | va |
groweth | כָּל | kāl | kahl |
therein, like the overthrow | עֵ֑שֶׂב | ʿēśeb | A-sev |
Sodom, of | כְּֽמַהְפֵּכַ֞ת | kĕmahpēkat | keh-ma-pay-HAHT |
and Gomorrah, | סְדֹ֤ם | sĕdōm | seh-DOME |
Admah, | וַֽעֲמֹרָה֙ | waʿămōrāh | va-uh-moh-RA |
and Zeboim, | אַדְמָ֣ה | ʾadmâ | ad-MA |
which | וּצְבֹיִ֔ים | ûṣĕbōyîm | oo-tseh-voh-YEEM |
the Lord | אֲשֶׁר֙ | ʾăšer | uh-SHER |
overthrew | הָפַ֣ךְ | hāpak | ha-FAHK |
anger, his in | יְהוָ֔ה | yĕhwâ | yeh-VA |
and in his wrath: | בְּאַפּ֖וֹ | bĕʾappô | beh-AH-poh |
וּבַֽחֲמָתֽוֹ׃ | ûbaḥămātô | oo-VA-huh-ma-TOH |
சங்கீதம் 138:2 ஆங்கிலத்தில்
Tags உமது பரிசுத்த ஆலயத்திற்கு நேராக நான் பணிந்து உமது கிருபையினிமித்தமும் உமது உண்மையினிமித்தமும் உமது நாமத்தைத் துதிப்பேன் உமது சகல பிரஸ்தாபத்தைப் பார்க்கிலும் உமது வார்த்தையை நீர் மகிமைப்படுத்தியிருக்கிறீர்
சங்கீதம் 138:2 Concordance சங்கீதம் 138:2 Interlinear சங்கீதம் 138:2 Image
முழு அதிகாரம் வாசிக்க : சங்கீதம் 138