Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 122:2

ଗୀତସଂହିତା 122:2 தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 122

சங்கீதம் 122:2
எருசலேமே, உன் வாசல்களில் எங்கள் கால்கள் நிற்கலாயிற்று.

Tamil Indian Revised Version
எருசலேமே, உன்னுடைய வாசல்களில் எங்களுடைய கால்கள் நிற்கிறது.

Tamil Easy Reading Version
இதோ, நாங்கள் எருசலேமின் வாசல்கள் அருகே நின்றுகொண்டிருக்கிறோம்.

Thiru Viviliam
⁽எருசலேமே! இதோ,␢ நாங்கள் அடியெடுத்து வைத்து␢ உன் வாயில்களில் நிற்கின்றோம்.⁾

சங்கீதம் 122:1சங்கீதம் 122சங்கீதம் 122:3

King James Version (KJV)
Our feet shall stand within thy gates, O Jerusalem.

American Standard Version (ASV)
Our feet are standing Within thy gates, O Jerusalem,

Bible in Basic English (BBE)
At last our feet were inside your doors, O Jerusalem.

Darby English Bible (DBY)
Our feet shall stand within thy gates, O Jerusalem.

World English Bible (WEB)
Our feet are standing within your gates, Jerusalem;

Young’s Literal Translation (YLT)
Our feet have been standing in thy gates, O Jerusalem!

சங்கீதம் Psalm 122:2
எருசலேமே, உன் வாசல்களில் எங்கள் கால்கள் நிற்கலாயிற்று.
Our feet shall stand within thy gates, O Jerusalem.

Our
feet
עֹ֭מְדוֹתʿōmĕdôtOH-meh-dote
shall
הָי֣וּhāyûha-YOO
stand
רַגְלֵ֑ינוּraglênûrahɡ-LAY-noo
within
thy
gates,
בִּ֝שְׁעָרַ֗יִךְbišʿārayikBEESH-ah-RA-yeek
O
Jerusalem.
יְרוּשָׁלִָֽם׃yĕrûšāloimyeh-roo-sha-loh-EEM

சங்கீதம் 122:2 ஆங்கிலத்தில்

erusalaemae, Un Vaasalkalil Engal Kaalkal Nirkalaayittu.


Tags எருசலேமே உன் வாசல்களில் எங்கள் கால்கள் நிற்கலாயிற்று
சங்கீதம் 122:2 Concordance சங்கீதம் 122:2 Interlinear சங்கீதம் 122:2 Image

முழு அதிகாரம் வாசிக்க : சங்கீதம் 122