சங்கீதம் 11

fullscreen1 நான் கர்த்தரை நம்பியிருக்கிறேன்; பின்னை ஏன் நீங்கள் என் ஆத்துமாவை நோக்கி: பட்சியைப்போல உன் மலைக்குப் பறந்துபோ என்று சொல்லுகிறீர்கள்.

fullscreen2 இதோ துன்மார்க்கர் வில்லை வளைத்து, செம்மையான இருதயத்தார்மேல் அந்தகாரத்தில் எய்யும்படி தங்கள் அம்புகளை நாணிலே தொடுக்கிறார்கள்.

fullscreen3 அஸ்திபாரங்களும் நிர்மூலமாகிறதே, நீதிமான் என்னசெய்வான்?

fullscreen4 கர்த்தர் தம்முடைய பரிசுத்த ஆலயத்தில் இருக்கிறார்; கர்த்தருடைய சிங்காசனம் பரலோகத்தில் இருக்கிறது, அவருடைய கண்கள் மனுபுத்திரரைப் பார்க்கிறது; அவருடைய இமைகள் அவர்களைச் சோதித்தறிகிறது.

fullscreen5 கர்த்தர் நீதிமானைச் சோதித்தறிகிறார்; துன்மார்க்கனையும் கொடுமையில் பிரியமுள்ளவனையும் அவருடைய உள்ளம் வெறுக்கிறது.

fullscreen6 துன்மார்க்கர்மேல் கண்ணிகளை வருஷிக்கப்பண்ணுவார்: அக்கினியும் கந்தகமும் கடுங்கோடைக் கொந்தளிப்பும் அவர்கள் குடிக்கும் பாத்திரத்தின் பங்கு.

1 In the Lord put I my trust: how say ye to my soul, Flee as a bird to your mountain?

2 For, lo, the wicked bend their bow, they make ready their arrow upon the string, that they may privily shoot at the upright in heart.

3 If the foundations be destroyed, what can the righteous do?

4 The Lord is in his holy temple, the Lord’s throne is in heaven: his eyes behold, his eyelids try, the children of men.

5 The Lord trieth the righteous: but the wicked and him that loveth violence his soul hateth.

6 Upon the wicked he shall rain snares, fire and brimstone, and an horrible tempest: this shall be the portion of their cup.

Tamil Indian Revised Version
கர்த்தருடைய ஆலயத்தின் முற்றங்களிலும், எருசலேமே உன்னுடைய நடுவிலும் நிறைவேற்றுவேன். அல்லேலூயா.

Tamil Easy Reading Version
நான் எருசலேமின் ஆலயத்திற்குப் போவேன். கர்த்தரைத் துதிப்போம்!

Thiru Viviliam
⁽உமது இல்லத்தில் முற்றங்களில்,␢ எருசலேமின் நடுவில்,␢ ஆண்டவரே! உமக்கு என்␢ பொருத்தனைகளை நிறைவேற்றுவேன்.␢ அல்லேலூயா!⁾

சங்கீதம் 116:18சங்கீதம் 116

King James Version (KJV)
In the courts of the LORD’s house, in the midst of thee, O Jerusalem. Praise ye the LORD.

American Standard Version (ASV)
In the courts of Jehovah’s house, In the midst of thee, O Jerusalem. Praise ye Jehovah.

Bible in Basic English (BBE)
In the Lord’s house, even in Jerusalem. Praise be to the Lord.

Darby English Bible (DBY)
In the courts of Jehovah’s house, in the midst of thee, O Jerusalem. Hallelujah!

World English Bible (WEB)
In the courts of Yahweh’s house, In the midst of you, Jerusalem. Praise Yah!

Young’s Literal Translation (YLT)
In the courts of the house of Jehovah, In thy midst, O Jerusalem, praise ye Jah!

சங்கீதம் Psalm 116:19
கர்த்தருடைய ஆலயத்தின் பிராகரங்களிலும், எருசலேமே உன் நடுவிலும் நிறைவேற்றுவேன். அல்லேலுூயா.
In the courts of the LORD's house, in the midst of thee, O Jerusalem. Praise ye the LORD.

In
the
courts
בְּחַצְר֤וֹת׀bĕḥaṣrôtbeh-hahts-ROTE
of
the
Lord's
בֵּ֤יתbêtbate
house,
יְהוָ֗הyĕhwâyeh-VA
midst
the
in
בְּֽת֘וֹכֵ֤כִיbĕtôkēkîbeh-TOH-HAY-hee
of
thee,
O
Jerusalem.
יְֽרוּשָׁלִָ֗םyĕrûšālāimyeh-roo-sha-la-EEM
Praise
הַֽלְלוּhallûHAHL-loo
ye
the
Lord.
יָֽהּ׃yāhya