நீதிமொழிகள் 8:7
என் வாய் சத்தியத்தை விளம்பும், ஆகாமியம் என் உதடுகளுக்கு அருவருப்பானது.
Tamil Indian Revised Version
என்னுடைய வாய் சத்தியத்தைச் சொல்லும், ஏளனம் என்னுடைய உதடுகளுக்கு அருவருப்பானது.
Tamil Easy Reading Version
எனது வார்த்தைகள் உண்மையானவை. நான் பொய்யான பாவங்களை வெறுக்கிறேன்.
திருவிவிலியம்
⁽ஏனெனில், என் வாய் உண்மையே பேசும்; பொல்லாங்கான பேச்சு என் நாவுக்கு அருவருப்பு.⁾
King James Version (KJV)
For my mouth shall speak truth; and wickedness is an abomination to my lips.
American Standard Version (ASV)
For my mouth shall utter truth; And wickedness is an abomination to my lips.
Bible in Basic English (BBE)
For good faith goes out of my mouth, and false lips are disgusting to me.
Darby English Bible (DBY)
For my palate shall meditate truth, and wickedness is an abomination to my lips.
World English Bible (WEB)
For my mouth speaks truth. Wickedness is an abomination to my lips.
Young’s Literal Translation (YLT)
For truth doth my mouth utter, And an abomination to my lips `is’ wickedness.
நீதிமொழிகள் Proverbs 8:7
என் வாய் சத்தியத்தை விளம்பும், ஆகாமியம் என் உதடுகளுக்கு அருவருப்பானது.
For my mouth shall speak truth; and wickedness is an abomination to my lips.
| כִּֽי | kî | kee | |
| אֱ֭מֶת | ʾĕmet | A-met | |
| יֶהְגֶּ֣ה | yehge | yeh-ɡEH | |
| חִכִּ֑י | ḥikkî | hee-KEE | |
| וְתוֹעֲבַ֖ת | wĕtôʿăbat | veh-toh-uh-VAHT | |
| שְׂפָתַ֣י | śĕpātay | seh-fa-TAI | |
| רֶֽשַׁע׃ | rešaʿ | REH-sha |
இணை வசனம்
John 8:14
இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: என்னைக்குறித்து நானே சாட்சிகொடுத்தாலும், என் சாட்சி உண்மையாயிருக்கிறது; ஏனெனில் நான் எங்கேயிருந்து வந்தேனென்றும், எங்கே போகிறேனென்றும் அறிந்திருக்கிறேன்; நீங்களோ நான் எங்கேயிருந்து வருகிறேனென்றும், எங்கே போகிறேனென்றும் அறியீர்கள்.
Psalm 37:30
நீதிமானுடைய வாய் ஞானத்தை உரைத்து, அவனுடைய நாவு நியாயத்தைப் பேசும்.
Job 36:4
மெய்யாகவே என் வார்த்தைகள் பொய்யற்றிருக்கும்; உம்மோடே பேசுகிறவன் அறிவில் தேறினவன்.
Revelation 3:14
லவோதிக்கேயா சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: உண்மையும் சத்தியமுமுள்ள சாட்சியும், தேவனுடைய சிருஷ்டிக்கு ஆதியுமாயிருக்கிற ஆமென் என்பவர் சொல்லுகிறதாவது;
John 18:37
அப்பொழுது பிலாத்து அவரை நோக்கி: அப்படியானால் நீ ராஜாவோ என்றான். இயேசு பிரதியுத்தரமாக: நீர் சொல்லுகிறபடி நான் ராஜாதான்; சத்தியத்தைக்குறித்துச் சாட்சிகொடுக்க நான் பிறந்தேன், இதற்காகவே இந்த உலகத்தில் வந்தேன்; சத்தியவான் எவனும் என் சத்தம் கேட்கிறான் என்றார்.
John 17:17
உம்முடைய சத்தியத்தினாலே அவர்களைப் பரிசுத்தமாக்கும்; உம்முடைய வசனமே சத்தியம்.
John 14:6
அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.
John 8:45
நான் உங்களுக்குச் சத்தியத்தைச் சொல்லுகிறபடியினாலே நீங்கள் என்னை விசுவாசிக்கிறதில்லை.
John 1:17
எப்படியெனில் நியாயப்பிரமாணம் மோசேயின் மூலமாய்க் கொடுக்கப்பட்டது, கிருபையும் சத்தியமும் இயேசுகிறிஸ்துவின் மூலமாய் உண்டாயின.
Proverbs 29:27
நீதிமானுக்கு அநியாயக்காரன் அருவருப்பானவன்; சன்மார்க்கனும் துன்மார்க்கனுக்கு அவருப்பானவன்.
Proverbs 16:12
அநியாயஞ்செய்வது ராஜாக்களுக்கு அருவருப்பு; நீதியினால் சிங்காசனம் உறுதிப்படும்.
Proverbs 12:22
பொய் உதடுகள் கர்த்தருக்கு அருவருப்பானவைகள்; உண்மையாய் நடக்கிறவர்களோ அவருக்குப் பிரியம்.
Tags என் வாய் சத்தியத்தை விளம்பும் ஆகாமியம் என் உதடுகளுக்கு அருவருப்பானது
நீதிமொழிகள் 8:7 Concordance நீதிமொழிகள் 8:7 Interlinear நீதிமொழிகள் 8:7 Image