Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நீதிமொழிகள் 8:35

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நீதிமொழிகள் நீதிமொழிகள் 8 நீதிமொழிகள் 8:35

நீதிமொழிகள் 8:35
என்னைக் கண்டடைகிறவன் ஜீவனைக் கண்டடைகிறான்; கர்த்தரிடத்தில் தயவையும் பெறுவான்.

Tamil Indian Revised Version
என்னைக் கண்டடைகிறவன் வாழ்வைக் கண்டடைகிறான்; கர்த்தரிடத்தில் தயவையும் பெறுவான்.

Tamil Easy Reading Version
என்னைக் கண்டுக்கொள்கிறவன் வாழ்வைக் கண்டுக்கொள்கிறான். அவன் கர்த்தரிடமிருந்து நல்லவற்றைப் பெறுவான்.

திருவிவிலியம்
⁽என்னைத் தேடி அடைவோர் வாழ்வடைவர்; ஆண்டவரின் கருணை அவர்களுக்குக் கிடைக்கும்.⁾

Proverbs 8:34Proverbs 8Proverbs 8:36

King James Version (KJV)
For whoso findeth me findeth life, and shall obtain favour of the LORD.

American Standard Version (ASV)
For whoso findeth me findeth life, And shall obtain favor of Jehovah.

Bible in Basic English (BBE)
For whoever gets me gets life, and grace from the Lord will come to him.

Darby English Bible (DBY)
For whoso findeth me findeth life, and obtaineth favour of Jehovah;

World English Bible (WEB)
For whoever finds me, finds life, And will obtain favor from Yahweh.

Young’s Literal Translation (YLT)
For whoso is finding me, hath found life, And bringeth out good-will from Jehovah.

நீதிமொழிகள் Proverbs 8:35
என்னைக் கண்டடைகிறவன் ஜீவனைக் கண்டடைகிறான்; கர்த்தரிடத்தில் தயவையும் பெறுவான்.
For whoso findeth me findeth life, and shall obtain favour of the LORD.

כִּ֣יkee
מֹ֭צְאִיmōṣĕʾîMOH-tseh-ee
מָצָ֣איmāṣāyma-TSA
חַיִּ֑יםḥayyîmha-YEEM
וַיָּ֥פֶקwayyāpeqva-YA-fek
רָ֝צ֗וֹןrāṣônRA-TSONE
מֵיְהוָֽה׃mêhwâmay-h-VA

இணை வசனம்

Proverbs 12:2
நல்லவன் கர்த்தரிடத்தில் தயைபெறுவான்; துர்ச்சிந்தனைகளுள்ள மனுஷனை அவர் ஆக்கினைக்குட்படுத்துவார்.

Colossians 3:3
ஏனென்றால், நீங்கள் மரித்தீர்கள், உங்கள் ஜீவன் கிறிஸ்துவுடனே தேவனுக்குள் மறைந்திருக்கிறது.

1 John 5:11
தேவன் நமக்கு நித்திய ஜீவனைத் தந்திருக்கிறார், அந்த ஜீவன் அவருடைய குமாரனில் இருக்கிறதென்பதே அந்தச்சாட்சியாம்.

Philippians 3:8
அதுமாத்திரமல்ல, என் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை அறிகிற அறிவின் மேன்மைக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று எண்ணிக்கொண்டிருக்கிறேன்.

John 17:3
ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசுகிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்.

John 14:6
அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.

John 3:36
குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் நித்தியஜீவனை உடையவனாயிருக்கிறான்; குமாரனை விசுவாசியாதவனோ ஜீவனைக் காண்பதில்லை, தேவனுடைய கோபம் அவன்மேல் நிலைநிற்கும் என்றான்.

John 3:16
தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.

Proverbs 4:22
அவைகளைக் கண்டுபிடிக்கிறவர்களுக்கு அவைகள் ஜீவனும், அவர்கள் உடலுக்கெல்லாம் ஆரோக்கியமுமாம்.

Proverbs 3:13
ஞானத்தைக் கண்டடைகிற மனுஷனும், புத்தியைச் சம்பாதிக்கிற மனுஷனும் பாக்கியவான்கள்.

Proverbs 1:33
எனக்குச் செவிகொடுக்கிறவன் எவனோ, அவன் விக்கினமின்றி வாசம்பண்ணி, ஆபத்திற்குப் பயப்படாமல் அமைதியாயிருப்பான்.

Ephesians 1:6
தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படியே, நம்மை இயேசுகிறிஸ்துமூலமாய்த் தமக்குச் சுவிகாரபுத்திரராகும்படி முன் குறித்திருக்கிறார்.


Tags என்னைக் கண்டடைகிறவன் ஜீவனைக் கண்டடைகிறான் கர்த்தரிடத்தில் தயவையும் பெறுவான்
நீதிமொழிகள் 8:35 Concordance நீதிமொழிகள் 8:35 Interlinear நீதிமொழிகள் 8:35 Image