நீதிமொழிகள் 8:25
மலைகள் நிலைபெறுவதற்கு முன்னும், குன்றுகள் உண்டாவதற்கு முன்னும்,
Tamil Indian Revised Version
மலைகள் நிலைபெறுவதற்கு முன்னும், குன்றுகள் உண்டாவதற்கு முன்னும்,
Tamil Easy Reading Version
ஞானமாகிய நான் மலைகளுக்கு முன்னமே பிறந்தவள். நான் குன்றுகளுக்கு முன்னமே பிறந்தேன்.
திருவிவிலியம்
⁽மலைகள் நிலைநாட்டப்படுமுன்னே, குன்றுகள் உண்டாகுமுன்னே நான் பிறந்தேன்.⁾
King James Version (KJV)
Before the mountains were settled, before the hills was I brought forth:
American Standard Version (ASV)
Before the mountains were settled, Before the hills was I brought forth;
Bible in Basic English (BBE)
Before the mountains were put in their places, before the hills was my birth:
Darby English Bible (DBY)
Before the mountains were settled, before the hills was I brought forth;
World English Bible (WEB)
Before the mountains were settled in place, Before the hills, I was brought forth;
Young’s Literal Translation (YLT)
Before mountains were sunk, Before heights, I was brought forth.
நீதிமொழிகள் Proverbs 8:25
மலைகள் நிலைபெறுவதற்கு முன்னும், குன்றுகள் உண்டாவதற்கு முன்னும்,
Before the mountains were settled, before the hills was I brought forth:
| בְּטֶ֣רֶם | bĕṭerem | beh-TEH-rem | |
| הָרִ֣ים | hārîm | ha-REEM | |
| הָטְבָּ֑עוּ | hoṭbāʿû | hote-BA-oo | |
| לִפְנֵ֖י | lipnê | leef-NAY | |
| גְבָע֣וֹת | gĕbāʿôt | ɡeh-va-OTE | |
| חוֹלָֽלְתִּי׃ | ḥôlālĕttî | hoh-LA-leh-tee |
இணை வசனம்
Psalm 90:2
பர்வதங்கள் தோன்றுமுன்னும், நீர் பூமியையும் உலகத்தையும் உருவாக்குமுன்னும், நீரே அநாதியாய் என்றென்றைக்கும் தேவனாயிருக்கிறீர்.
Job 15:7
மனுஷரில் முந்திப் பிறந்தவர் நீர்தானோ? பர்வதங்களுக்குமுன்னே உருவாக்கப்பட்டீரோ?
Job 38:4
நான் பூமியை அஸ்திபாரப்படுத்துகிறபோது நீ எங்கே இருந்தாய்? நீ அறிவாளியானால் அதை அறிவி.
Psalm 102:25
நீர் ஆதியிலே பூமியை அஸ்திபாரப்படுத்தினீர்; வானங்கள் உம்முடைய கரத்தின் கிரியையாயிருக்கிறது.
Hebrews 1:10
கர்த்தாவே, நீர் ஆதியிலே பூமியை அஸ்திபாரப்படுத்தினீர்; வானங்களும் உம்முடைய கரத்தின் கிரியைகளாயிருக்கிறது;
Tags மலைகள் நிலைபெறுவதற்கு முன்னும் குன்றுகள் உண்டாவதற்கு முன்னும்
நீதிமொழிகள் 8:25 Concordance நீதிமொழிகள் 8:25 Interlinear நீதிமொழிகள் 8:25 Image