நீதிமொழிகள் 8:24
ஆழங்களும், ஜலம் புரண்டுவரும் ஊற்றுகளும் உண்டாகுமுன்னே நான் ஜநிப்பிக்கப்பட்டேன்.
Tamil Indian Revised Version
ஆழங்களும், தண்ணீர் புரண்டுவரும் ஊற்றுகளும் உண்டாகுமுன்பே நான் உருவாக்கப்பட்டேன்.
Tamil Easy Reading Version
ஞானமாகிய நான் கடல்களுக்கு முன்பே உருவாக்கப்பட்டேன். நான் தண்ணீருக்கு முன்னமே படைக்கப்பட்டேன்.
திருவிவிலியம்
⁽கடல்களே இல்லாத காலத்தில் நான் பிறந்தேன்; பொங்கி வழியும் ஊற்றுகளும் அப்போது இல்லை.⁾
King James Version (KJV)
When there were no depths, I was brought forth; when there were no fountains abounding with water.
American Standard Version (ASV)
When there were no depths, I was brought forth, When there were no fountains abounding with water.
Bible in Basic English (BBE)
When there was no deep I was given birth, when there were no fountains flowing with water.
Darby English Bible (DBY)
When there were no depths, I was brought forth, when there were no fountains abounding with water.
World English Bible (WEB)
When there were no depths, I was brought forth, When there were no springs abounding with water.
Young’s Literal Translation (YLT)
In there being no depths, I was brought forth, In there being no fountains heavy `with’ waters,
நீதிமொழிகள் Proverbs 8:24
ஆழங்களும், ஜலம் புரண்டுவரும் ஊற்றுகளும் உண்டாகுமுன்னே நான் ஜநிப்பிக்கப்பட்டேன்.
When there were no depths, I was brought forth; when there were no fountains abounding with water.
| בְּאֵין | bĕʾên | beh-ANE | |
| תְּהֹמ֥וֹת | tĕhōmôt | teh-hoh-MOTE | |
| חוֹלָ֑לְתִּי | ḥôlālĕttî | hoh-LA-leh-tee | |
| בְּאֵ֥ין | bĕʾên | beh-ANE | |
| מַ֝עְיָנ֗וֹת | maʿyānôt | MA-ya-NOTE | |
| נִכְבַּדֵּי | nikbaddê | neek-ba-DAY | |
| מָֽיִם׃ | māyim | MA-yeem |
இணை வசனம்
Genesis 1:2
பூமியானது ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது; ஆழத்தின்மேல் இருள் இருந்தது; தேவ ஆவியானவர் ஜலத்தின்மேல் அசைவாடிக்கொண்டிருந்தார்.
Psalm 2:7
தீர்மானத்தின் விவரம் சொல்லுவேன்; கர்த்தர் என்னை நோக்கி: நீர் என்னுடைய குமாரன், இன்று நான் உம்மை ஜநிப்பித்தேன்;
Proverbs 3:20
அவருடைய ஞானத்தினாலே ஆழங்கள் பிரிந்தது, ஆகாயமும் பனியைப்பெய்கிறது.
John 1:14
அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார்; அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவுக்கு ஒரே பேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது.
John 3:16
தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.
John 5:20
பிதாவானவர் குமாரனிடத்தில் அன்பாயிருந்து, தாம் செய்கிறவைகளையெல்லாம் அவருக்குக் காண்பிக்கிறார்; நீங்கள் ஆச்சரியப்படத்தக்கதாக இவைகளைப் பார்க்கிலும் பெரிதான கிரியைகளையும் அவருக்குக் காண்பிப்பார்.
Hebrews 1:5
எப்படியெனில், நீர் என்னுடைய குமாரன், இன்று நான் உம்மை ஜெநிப்பித்தேன் என்றும்; நான் அவருக்குப் பிதாவாயிருப்பேன், அவர் எனக்குக் குமாரனாயிருப்பார் என்றும், அவர் தூதர்களில் யாருக்காவது எப்போதாகிலும் சொன்னதுண்டா?
1 John 4:9
தம்முடைய ஒரே பேறான குமாரனாலே நாம் பிழைக்கும்படிக்கு தேவன் அவரை இவ்வுலகத்திலே அனுப்பினதினால் தேவன் நம்மேல் வைத்த அன்பு வெளிப்பட்டது.
Tags ஆழங்களும் ஜலம் புரண்டுவரும் ஊற்றுகளும் உண்டாகுமுன்னே நான் ஜநிப்பிக்கப்பட்டேன்
நீதிமொழிகள் 8:24 Concordance நீதிமொழிகள் 8:24 Interlinear நீதிமொழிகள் 8:24 Image