Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நீதிமொழிகள் 7:6

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நீதிமொழிகள் நீதிமொழிகள் 7 நீதிமொழிகள் 7:6

நீதிமொழிகள் 7:6
நான் என் வீட்டின் ஜன்னலருகே நின்று, பலகணி வழியாய்ப் பார்த்தபோது,

Tamil Indian Revised Version
நான் என்னுடைய வீட்டின் ஜன்னல் அருகே நின்று, அதின் வழியாகப் பார்த்தபோது,

Tamil Easy Reading Version
ஒரு நாள் ஜன்னல் வழியே நான் வெளியே பார்த்தேன்.

திருவிவிலியம்
ஒரு நாள் நான் என் வீட்டின் பலகணியருகில் நின்றுகொண்டு, பின்னல் தட்டி வழியாகப் பார்த்தபோது,

Proverbs 7:5Proverbs 7Proverbs 7:7

King James Version (KJV)
For at the window of my house I looked through my casement,

American Standard Version (ASV)
For at the window of my house I looked forth through my lattice;

Bible in Basic English (BBE)
Looking out from my house, and watching through the window,

Darby English Bible (DBY)
For at the window of my house, I looked forth through my lattice,

World English Bible (WEB)
For at the window of my house, I looked out through my lattice.

Young’s Literal Translation (YLT)
For, at a window of my house, Through my casement I have looked out,

நீதிமொழிகள் Proverbs 7:6
நான் என் வீட்டின் ஜன்னலருகே நின்று, பலகணி வழியாய்ப் பார்த்தபோது,
For at the window of my house I looked through my casement,

כִּ֭יkee
בְּחַלּ֣וֹןbĕḥallônbeh-HA-lone
בֵּיתִ֑יbêtîbay-TEE
בְּעַ֖דbĕʿadbeh-AD
אֶשְׁנַבִּ֣יʾešnabbîesh-na-BEE
נִשְׁקָֽפְתִּי׃nišqāpĕttîneesh-KA-feh-tee

இணை வசனம்

Genesis 26:8
அவன் அங்கே நெடுநாள் தங்கியிருக்கையில், பெலிஸ்Ġΰுக்கு ராஜாவாகிய அபிமெலேக்கு ஜன்னல் வழியாய்ப் பார்க்கும்போது, ஈசாக்கு தன் மனைவியாகிய ரெபெக்காளோடே விளையாடிக்கொண்டிருக்கிறதைக் கண்டான்.

Judges 5:28
சிசெராவின் தாய் ஜன்னலில் நின்று பலகணிவழியாய்ப் பார்த்துக்கொண்டிருந்து: அவனுடைய ரதம் வராமல் பிந்திப்போனதென்ன? அவனுடைய ரதங்களின் ஓட்டம் தாமதிக்கிறதென்ன என்று புலம்பினாள்.

2 Samuel 6:16
கர்த்தருடைய பெட்டி தாவீதின் நகரத்திற்குள் பிரவேசிக்கிறபோது, சவுலின் குமாரத்தியாகிய மீகாள் பலகணிவழியாய்ப் பார்த்து, தாவீதுராஜா கர்த்தருக்கு முன்பாகக் குதித்து, நடனம்பண்ணுகிறதைக் கண்டு, தன் இருதயத்திலே அவனை அவமதித்தாள்.


Tags நான் என் வீட்டின் ஜன்னலருகே நின்று பலகணி வழியாய்ப் பார்த்தபோது
நீதிமொழிகள் 7:6 Concordance நீதிமொழிகள் 7:6 Interlinear நீதிமொழிகள் 7:6 Image