Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நீதிமொழிகள் 7:4

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நீதிமொழிகள் நீதிமொழிகள் 7 நீதிமொழிகள் 7:4

நீதிமொழிகள் 7:4
இச்சக வார்த்தைகளைப் பேசும் அந்நிய பெண்ணாகிய பரஸ்திரீக்கு உன்னை விலக்கிக் காப்பதற்காக,

Tamil Indian Revised Version
ஆசைவார்த்தைகளைப் பேசும் அந்நியப் பெண்ணாகிய ஒழுங்கீனமானவளுக்கு உன்னை விலக்கிக் காப்பதற்காக,

Tamil Easy Reading Version
ஞானத்தை உன் சகோதரியைப் போன்று நடத்து. புரிந்துகொள்ளுதலை உன் குடும்பத்திலுள்ள ஒரு பாகமாக நினைத்துக்கொள்.

திருவிவிலியம்
ஞானத்தை உன் சகோதரி என்று சொல்; உணர்வை உன் தோழியாகக் கொள்.

Proverbs 7:3Proverbs 7Proverbs 7:5

King James Version (KJV)
Say unto wisdom, Thou art my sister; and call understanding thy kinswoman:

American Standard Version (ASV)
Say unto wisdom, Thou art my sister; And call understanding `thy’ kinswoman:

Bible in Basic English (BBE)
Say to wisdom, You are my sister; let knowledge be named your special friend:

Darby English Bible (DBY)
Say unto wisdom, Thou art my sister, and call intelligence [thy] kinswoman:

World English Bible (WEB)
Tell wisdom, “You are my sister.” Call understanding your relative,

Young’s Literal Translation (YLT)
Say to wisdom, `My sister Thou `art’.’ And cry to understanding, `Kinswoman!’

நீதிமொழிகள் Proverbs 7:4
இச்சக வார்த்தைகளைப் பேசும் அந்நிய பெண்ணாகிய பரஸ்திரீக்கு உன்னை விலக்கிக் காப்பதற்காக,
Say unto wisdom, Thou art my sister; and call understanding thy kinswoman:

אֱמֹ֣רʾĕmōray-MORE
לַֽ֭חָכְמָהlaḥokmâLA-hoke-ma
אֲחֹ֣תִיʾăḥōtîuh-HOH-tee
אָ֑תְּʾātat
וּ֝מֹדָ֗עûmōdāʿOO-moh-DA
לַבִּינָ֥הlabbînâla-bee-NA
תִקְרָֽא׃tiqrāʾteek-RA

இணை வசனம்

Job 17:14
அழிவைப்பார்த்து, நீ எனக்குத் தகப்பன் என்கிறேன்; புழுக்களைப்பார்த்து, நீங்கள் எனக்குத் தாயும் எனக்குச் சகோதரியும் என்கிறேன்.

Proverbs 2:2
நீ என் வார்த்தைகளை ஏற்றுக்கொண்டு, என் கட்டளைகளை உன்னிடத்தில் பத்திரப்படுத்தி,

Proverbs 4:6
அதை விடாதே, அது உன்னைத் தற்காக்கும்: அதின்மேல் பிரியமாயிரு, அது உன்னைக் காத்துக்கொள்ளும்.

Song of Solomon 8:1
ஆ, நீர் என் தாயின் பால்குடித்த என் சகோதரனைப்போலிருந்தீரானால், நான் உம்மை வெளியிலே சந்தித்து முத்தமிடுவேன்; என்னை நிந்திக்கவுமாட்டார்கள்.

Matthew 12:49
தம்முடைய கையைத் தமது சீஷர்களுக்கு நேரே நீட்டி: இதோ, என் தாயும் என் சகோதரரும் இவர்களே!

Luke 11:27
அவர் இவைகளைச் சொல்லுகையில், ஜனக்கூட்டத்திலிருந்த ஒரு ஸ்திரீ அவரை நோக்கி: உம்மைச் சுமந்த கர்ப்பமும் நீர் பாலுண்ட முலைகளும் பாக்கியமுள்ளவைகளென்று சத்தமிட்டுச் சொன்னாள்.


Tags இச்சக வார்த்தைகளைப் பேசும் அந்நிய பெண்ணாகிய பரஸ்திரீக்கு உன்னை விலக்கிக் காப்பதற்காக
நீதிமொழிகள் 7:4 Concordance நீதிமொழிகள் 7:4 Interlinear நீதிமொழிகள் 7:4 Image