நீதிமொழிகள் 7:27
அவள் வீடு பாதாளத்துக்குப்போம் வழி; அது மரண அறைகளுக்குக் கொண்டுபோய்விடும்.
Tamil Indian Revised Version
அவளுடைய வீடு பாதாளத்திற்குப்போகும் வழி; அது மரண அறைகளுக்குக் கொண்டுபோய்விடும்.
Tamil Easy Reading Version
அவளது வீடு மரணத்திற்குரிய இடமாகும். அவளது பாதையானது மரணத்திற்கு நேரடியாக அழைத்துப்போகும்.
திருவிவிலியம்
அவள் வீடு பாதாளத்திற்குச் செல்லும் வழி; சாவுக்கு இட்டுச் செல்லும் பாதை.
King James Version (KJV)
Her house is the way to hell, going down to the chambers of death.
American Standard Version (ASV)
Her house is the way to Sheol, Going down to the chambers of death.
Bible in Basic English (BBE)
Her house is the way to the underworld, going down to the rooms of death.
Darby English Bible (DBY)
Her house is the way to Sheol, going down to the chambers of death.
World English Bible (WEB)
Her house is the way to Sheol, Going down to the chambers of death.
Young’s Literal Translation (YLT)
The ways of Sheol — her house, Going down unto inner chambers of death!
நீதிமொழிகள் Proverbs 7:27
அவள் வீடு பாதாளத்துக்குப்போம் வழி; அது மரண அறைகளுக்குக் கொண்டுபோய்விடும்.
Her house is the way to hell, going down to the chambers of death.
| דַּרְכֵ֣י | darkê | dahr-HAY | |
| שְׁא֣וֹל | šĕʾôl | sheh-OLE | |
| בֵּיתָ֑הּ | bêtāh | bay-TA | |
| יֹ֝רְד֗וֹת | yōrĕdôt | YOH-reh-DOTE | |
| אֶל | ʾel | el | |
| חַדְרֵי | ḥadrê | hahd-RAY | |
| מָֽוֶת׃ | māwet | MA-vet |
இணை வசனம்
Proverbs 5:5
அவள் காலடிகள் மரணத்துக்கு இறங்கும்; அவள் நடைகள் பாதாளத்தைப் பற்றிப்போகும்.
Proverbs 9:18
ஆயினும் மரித்தவர்கள் அவ்விடத்தில் உண்டென்றும், அவளுடைய விருந்தாளிகள் நரகபாதாளங்களில் கிடக்கிறார்களென்றும் அவன் அறியான்.
Proverbs 2:18
அவளுடைய வீடு மரணத்துக்கும், அவளுடைய பாதைகள் மரித்தோரிடத்திற்கும் சாய்கிறது.
Ecclesiastes 7:26
கண்ணிகளும் வலைகளுமாகிய நெஞ்சமும், கயிறுகளுமாகிய கைகளுடைய ஸ்திரீயானவள், சாவிலும் அதிக கசப்புள்ளவளென்று கண்டேன், தேவனுக்குமுன்பாகச் சற்குணனாயிருக்கிறவன் அவளுக்குத் தப்புவான்; பாவியோ அவளால் பிடிபடுவான்.
Revelation 22:15
நாய்களும், சூனியக்காரரும், விபசாரக்காரரும், கொலைபாதகரும், விக்கிரகாராதனைக்காரரும், பொய்யை விரும்பி அதின்படி செய்கிற யாவரும் புறம்பே இருப்பார்கள்.
Tags அவள் வீடு பாதாளத்துக்குப்போம் வழி அது மரண அறைகளுக்குக் கொண்டுபோய்விடும்
நீதிமொழிகள் 7:27 Concordance நீதிமொழிகள் 7:27 Interlinear நீதிமொழிகள் 7:27 Image