Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நீதிமொழிகள் 7:14

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நீதிமொழிகள் நீதிமொழிகள் 7 நீதிமொழிகள் 7:14

நீதிமொழிகள் 7:14
சமாதான பலிகள் என்மேல் சுமந்திருந்தது, இன்றைக்குத்தான் என் பொருத்தனைகளை நிறைவேற்றினேன்.

Tamil Indian Revised Version
சமாதான பலிகள் என்மேல் சுமந்திருந்தது, இன்றைக்குத்தான் என்னுடைய பொருத்தனைகளை நிறைவேற்றினேன்.

Tamil Easy Reading Version
“என்னிடம் சமாதானப் பலிகளின் விருந்து உள்ளது. நான் கொடுப்பதாக வாக்களித்தவற்றைக் கொடுத்துவிட்டேன்.

திருவிவிலியம்
“நான் பலிகளைப் படைக்க வேண்டியிருந்தது; இன்று நான் என் பொருத்தனைகளை நிறைவேற்றிவிட்டேன்;

Proverbs 7:13Proverbs 7Proverbs 7:15

King James Version (KJV)
I have peace offerings with me; this day have I payed my vows.

American Standard Version (ASV)
Sacrifices of peace-offerings are with me; This day have I paid my vows.

Bible in Basic English (BBE)
I have a feast of peace-offerings, for today my oaths have been effected.

Darby English Bible (DBY)
I have peace-offerings with me; this day have I paid my vows:

World English Bible (WEB)
“Sacrifices of peace-offerings are with me. This day I have paid my vows.

Young’s Literal Translation (YLT)
`Sacrifices of peace-offerings `are’ by me, To-day I have completed my vows.

நீதிமொழிகள் Proverbs 7:14
சமாதான பலிகள் என்மேல் சுமந்திருந்தது, இன்றைக்குத்தான் என் பொருத்தனைகளை நிறைவேற்றினேன்.
I have peace offerings with me; this day have I payed my vows.

זִבְחֵ֣יzibḥêzeev-HAY
שְׁלָמִ֣יםšĕlāmîmsheh-la-MEEM
עָלָ֑יʿālāyah-LAI
הַ֝יּ֗וֹםhayyômHA-yome
שִׁלַּ֥מְתִּיšillamtîshee-LAHM-tee
נְדָרָֽי׃nĕdārāyneh-da-RAI

இணை வசனம்

Leviticus 7:11
கர்த்தருக்குச் செலுத்துகிற சமாதானபலிகளின் பிரமாணம் என்னவென்றால்,

Leviticus 7:15
சமாதானபலியாகிய ஸ்தோத்திரபலியின் மாம்சமானது செலுத்தப்பட்ட அன்றைத்தினமே புசிக்கப்படவேண்டும்; அதில் ஒன்றும் விடியற்காலமட்டும் வைக்கப்படலாகாது.

Deuteronomy 12:6
அங்கே உங்கள் சர்வாங்க தகனங்களையும், உங்கள் பலிகளையும், தசமபாகங்களையும், உங்கள் கை ஏறெடுத்துப் படைக்கும் படைப்புகளையும், உங்கள் பொருத்தனைகளையும், உங்கள் உற்சாகபலிகளையும், உங்கள் ஆடுமாடுகளின் தலையீற்றுகளையும் கொண்டுவந்து,

2 Samuel 15:7
நாற்பது வருஷம் சென்றபின்பு, அப்சலோம் ராஜாவை நோக்கி: நான் கர்த்தருக்குப் பண்ணின என் பொருத்தனையை எப்ரோனில் செலுத்தும்படிக்கு நான் போக உத்தரவுகொடும்.

1 Kings 21:9
அந்த நிருபங்களில் அவள் எழுதினது என்னவென்றால்: நீங்கள் உபவாசம் என்று பிரசித்தப்படுத்தி, நாபோத்தை ஜனத்தின் முன் நிறுத்தி,

Proverbs 15:8
துன்மார்க்கருடைய பலி கர்த்தருக்கு அருவருப்பானது; செம்மையானவர்களின் ஜெபமோ அவருக்குப் பிரியம்.

Proverbs 17:1
சண்டையோடு கூடிய வீடுநிறைந்த கொழுமையான பதார்த்தங்களைப் பார்க்கிலும், அமரிக்கையோடே சாப்பிடும் வெறும் துணிக்கையே நலம்.

Proverbs 21:27
துன்மார்க்கருடைய பலி அருவருப்பானது; அதைத் துர்ச்சிந்தையோடே செலுத்தினாலோ எத்தனை அதிகமாய் அருவருக்கப்படும்.

John 18:28
அவர்கள் காய்பாவினிடத்திலிருந்து இயேசுவைத் தேசாதிபதியின் அரமனைக்குக் கொண்டுபோனார்கள்; அப்பொழுது விடியற்காலமாயிருந்தது. தீட்டுப்படாமல் பஸ்காவைப் புசிக்கத்தக்கதாக, அவர்கள் தேசாதிபதியின் அரமனைக்குள் பிரவேசியாதிருந்தார்கள்.


Tags சமாதான பலிகள் என்மேல் சுமந்திருந்தது இன்றைக்குத்தான் என் பொருத்தனைகளை நிறைவேற்றினேன்
நீதிமொழிகள் 7:14 Concordance நீதிமொழிகள் 7:14 Interlinear நீதிமொழிகள் 7:14 Image