நீதிமொழிகள் 7:11
அவள் வாயாடியும் அடங்காதவளுமானவள்; அவள் கால்கள் வீட்டிலே தரிக்கிறதில்லை.
Tamil Indian Revised Version
அவள் வாயாடியும் அடங்காதவளுமானவள்; அவளுடைய கால்கள் வீட்டிலே தங்குகிறதில்லை.
Tamil Easy Reading Version
அவள் அடங்காதவளாகவும் எதிர்ப்பவளாகவும் இருந்தாள். அவள் எப்பொழுதும் வீட்டில் தங்குவதில்லை.
திருவிவிலியம்
அவள் வெளிப் பகட்டு மிகுந்தவள்; வெட்கத்தை ஒழித்தவள்; வீட்டில் அவளது கால் தங்காது.
King James Version (KJV)
(She is loud and stubborn; her feet abide not in her house:
American Standard Version (ASV)
She is clamorous and wilful; Her feet abide not in her house:
Bible in Basic English (BBE)
She is full of noise and uncontrolled; her feet keep not in her house.
Darby English Bible (DBY)
She is clamorous and unmanageable; her feet abide not in her house:
World English Bible (WEB)
She is loud and defiant. Her feet don’t stay in her house.
Young’s Literal Translation (YLT)
Noisy she `is’, and stubborn, In her house her feet rest not.
நீதிமொழிகள் Proverbs 7:11
அவள் வாயாடியும் அடங்காதவளுமானவள்; அவள் கால்கள் வீட்டிலே தரிக்கிறதில்லை.
(She is loud and stubborn; her feet abide not in her house:
| הֹמִיָּ֣ה | hōmiyyâ | hoh-mee-YA | |
| הִ֣יא | hîʾ | hee | |
| וְסֹרָ֑רֶת | wĕsōrāret | veh-soh-RA-ret | |
| בְּ֝בֵיתָ֗הּ | bĕbêtāh | BEH-vay-TA | |
| לֹא | lōʾ | loh | |
| יִשְׁכְּנ֥וּ | yiškĕnû | yeesh-keh-NOO | |
| רַגְלֶֽיהָ׃ | raglêhā | rahɡ-LAY-ha |
இணை வசனம்
Proverbs 9:13
மதியற்ற ஸ்திரீ வாயாடியும், ஒன்றுமறியாத நிர்மூடமுமாயிருக்கிறாள்.
Titus 2:5
தெளிந்த புத்தியுள்ளவர்களும், கற்புள்ளவர்களும், வீட்டில் தரித்திருக்கிறவர்களும், நல்லவர்களும், தங்கள் புருஷருக்குக் கீழ்ப்படிகிறவர்களுமாயிக்கும்படி, அவர்களுக்குப் படிப்பிக்கத்தக்க நற்காரியங்களைப் போதிக்கிறவர்களுமாயிருக்கவும் முதிர்வயதுள்ள ஸ்திரீகளுக்குப் புத்திசொல்லு.
Genesis 18:9
அவர்கள் அவனை நோக்கி: உன் மனைவி சாராள் எங்கே என்றார்கள்? அதோ கூடாரத்தில் இருக்கிறாள் என்றான்.
Proverbs 25:24
சண்டைக்காரியோடே ஒரு பெரிய வீட்டில் குடியிருப்பதைப்பார்க்கிலும் வீட்டின்மேல் ஒரு மூலையில் தங்குவதே நலம்.
Proverbs 27:14
ஒருவன் அதிகாலையிலே எழுந்து உரத்தசத்தத்தோடே தன் சிநேகிதனுக்குச் சொல்லும் ஆசீர்வாதம் சாபமாக எண்ணப்படும்.
Proverbs 31:10
குணசாலியான ஸ்திரீயைக் கண்டுபிடிப்பவன் யார்? அவளுடைய விலை முத்துக்களைப்பார்க்கிலும் உயர்ந்தது.
1 Timothy 5:13
அதுவுமல்லாமல், அவர்கள் சோம்பலுள்ளவர்களாய், வீடுவீடாய்த் திரியப்பழகுவார்கள்; சோம்பலுள்ளவர்களாய் மாத்திரமல்ல, அலப்புகிறவர்களாயும் வீணலுவற்காரிகளாயும் தகாத காரியங்களைப் பேசுகிறவர்களாயுமிருப்பார்கள்.
Tags அவள் வாயாடியும் அடங்காதவளுமானவள் அவள் கால்கள் வீட்டிலே தரிக்கிறதில்லை
நீதிமொழிகள் 7:11 Concordance நீதிமொழிகள் 7:11 Interlinear நீதிமொழிகள் 7:11 Image