Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நீதிமொழிகள் 6:35

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நீதிமொழிகள் நீதிமொழிகள் 6 நீதிமொழிகள் 6:35

நீதிமொழிகள் 6:35
அவன் எந்த ஈட்டையும் பாரான்; அநேகம் வெகுமதிகளைக் கொடுத்தாலும் அமர்ந்திருக்கமாட்டான்.

Tamil Indian Revised Version
அவன் எந்த நஷ்டத்தையும் பார்க்கமாட்டான்; அநேகம் வெகுமதிகளைக் கொடுத்தாலும் அமர்ந்திருக்கமாட்டான்.

Tamil Easy Reading Version
அவனது கோபத்தைத் தடுக்க எந்தப் பொருளையும் எவ்வளவு தொகையையும் தர இயலாது.

திருவிவிலியம்
சரியீடு எதுவும் ஏற்றுக் கொள்ளமாட்டான்; எவ்வளவு பொருள் கொடுத்தாலும் அவன் சினம் தணியாது.

Proverbs 6:34Proverbs 6

King James Version (KJV)
He will not regard any ransom; neither will he rest content, though thou givest many gifts.

American Standard Version (ASV)
He will not regard any ransom; Neither will he rest content, though thou givest many gifts.

Bible in Basic English (BBE)
He will not take any payment; and he will not make peace with you though your money offerings are increased.

Darby English Bible (DBY)
he will not regard any ransom, neither will he rest content though thou multipliest [thy] gifts.

World English Bible (WEB)
He won’t regard any ransom, Neither will he rest content, though you give many gifts.

Young’s Literal Translation (YLT)
He accepteth not the appearance of any atonement, Yea, he doth not consent, Though thou dost multiply bribes!

நீதிமொழிகள் Proverbs 6:35
அவன் எந்த ஈட்டையும் பாரான்; அநேகம் வெகுமதிகளைக் கொடுத்தாலும் அமர்ந்திருக்கமாட்டான்.
He will not regard any ransom; neither will he rest content, though thou givest many gifts.

לֹאlōʾloh
יִ֭שָּׂאyiśśāʾYEE-sa
פְּנֵ֣יpĕnêpeh-NAY
כָלkālhahl
כֹּ֑פֶרkōperKOH-fer
וְלֹֽאwĕlōʾveh-LOH
יֹ֝אבֶ֗הyōʾbeYOH-VEH
כִּ֣יkee
תַרְבֶּהtarbetahr-BEH
שֹֽׁחַד׃šōḥadSHOH-hahd

இணை வசனம்

2 Kings 5:1
சீரிய ராஜாவின் படைத்தலைவனாகிய நாகமான் என்பவன் தன் ஆண்டவனிடத்தில் பெரிய மனுஷனும் எண்ணிக்கையுள்ளவனுமாயிருந்தான்; அவனைக் கொண்டு கர்த்தர் சீரியாவுக்கு இரட்சிப்பைக் கட்டளையிட்டார்; மகா பராக்கிரமசாலியாகிய அவனோ குஷ்டரோகியாயிருந்தான்.

Proverbs 4:3
நான் என் தகப்பனுக்குப் பிரியமான குமாரனும், என் தாய்க்கு மிகவும் அருமையான ஒரே பிள்ளையுமானவன்.

Proverbs 7:13
அவள் அவனைப் பிடித்து முத்தஞ்செய்து, முகம் நாணாமல் அவனைப் பார்த்து:

Proverbs 8:25
மலைகள் நிலைபெறுவதற்கு முன்னும், குன்றுகள் உண்டாவதற்கு முன்னும்,

Isaiah 2:9
சிறியவனும் குனிகிறான், பெரியவனும் பணிகிறான்; ஆகையால் அவர்களுக்கு மன்னியாதிருப்பீர்.

Malachi 2:9
நீங்கள் என் வழிகளைக் கைக்கொள்ளாமல் வேதத்தைக்குறித்துப் பட்சபாதம் பண்ணினபடியினால் நானும் உங்களை எல்லா ஜனத்துக்கு முன்பாகவும் அற்பரும் நீசருமாக்கினேன்.


Tags அவன் எந்த ஈட்டையும் பாரான் அநேகம் வெகுமதிகளைக் கொடுத்தாலும் அமர்ந்திருக்கமாட்டான்
நீதிமொழிகள் 6:35 Concordance நீதிமொழிகள் 6:35 Interlinear நீதிமொழிகள் 6:35 Image