Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நீதிமொழிகள் 5:9

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நீதிமொழிகள் நீதிமொழிகள் 5 நீதிமொழிகள் 5:9

நீதிமொழிகள் 5:9
சேர்ந்தால் உன் மேன்மையை அந்நியர்களுக்கும், உன் ஆயுசின் காலத்தைக் கொடூரருக்கும் கொடுத்துவிடுவாய்.

Tamil Indian Revised Version
சேர்ந்தால் உன்னுடைய மேன்மையை அந்நியர்களுக்கும், உன்னுடைய ஆயுளின் காலத்தைக் கொடூரமானவர்களுக்கும் கொடுத்துவிடுவாய்.

Tamil Easy Reading Version
நீ அவற்றை செய்தால் நீ பெறவேண்டிய மதிப்பை மற்ற ஜனங்கள் பெறுவார்கள். நீ வருடக்கணக்கில் உழைத்துப் பெற்றப் பொருட்களை அந்நியன் ஒருவன் பெறுவான். முடிவில் உன் வாழ்வை இழப்பாய். தீயவர்கள் உன்னிடமிருந்து அதனை எடுத்துக்கொள்வார்கள்.

திருவிவிலியம்
இல்லையேல், பிறர் முன்னிலையில் உன் மானம் பறிபோகும்; கொடியவர் கையில் உன் உயிரை இழப்பாய்.

Proverbs 5:8Proverbs 5Proverbs 5:10

King James Version (KJV)
Lest thou give thine honour unto others, and thy years unto the cruel:

American Standard Version (ASV)
Lest thou give thine honor unto others, And thy years unto the cruel;

Bible in Basic English (BBE)
For fear that you may give your honour to others, and your wealth to strange men:

Darby English Bible (DBY)
lest thou give thine honour unto others, and thy years unto the cruel;

World English Bible (WEB)
Lest you give your honor to others, And your years to the cruel one;

Young’s Literal Translation (YLT)
Lest thou give to others thy honour, And thy years to the fierce,

நீதிமொழிகள் Proverbs 5:9
சேர்ந்தால் உன் மேன்மையை அந்நியர்களுக்கும், உன் ஆயுசின் காலத்தைக் கொடூரருக்கும் கொடுத்துவிடுவாய்.
Lest thou give thine honour unto others, and thy years unto the cruel:

פֶּןpenpen
תִּתֵּ֣ןtittēntee-TANE
לַאֲחֵרִ֣יםlaʾăḥērîmla-uh-hay-REEM
הוֹדֶ֑ךָhôdekāhoh-DEH-ha
וּ֝שְׁנֹתֶ֗יךָûšĕnōtêkāOO-sheh-noh-TAY-ha
לְאַכְזָרִֽי׃lĕʾakzārîleh-ak-za-REE

இணை வசனம்

Genesis 38:23
அப்பொழுது யூதா: இதோ, இந்த ஆட்டுக்குட்டியை அனுப்பினேன், நீ அவளைக் காணவில்லை; நமக்கு அவகீர்த்தி வராதபடிக்கு, அவள் அதைக் கொண்டுபோனால் போகட்டும் என்றான்.

Judges 16:19
அவள் அவனைத் தன் மடியிலே நித்திரை செய்யப்பண்ணி, ஒருவனை அழைத்து, அவன் தலைமயிரின் ஏழு ஜடைகளையும் சிரைப்பித்து, அவனைச் சிறுமைப்படுத்தத் தொடங்கினாள்; அவன் பலம் அவனைவிட்டு நீங்கிற்று.

Nehemiah 13:26
இஸ்ரவேலின் ராஜாவாகிய சாலொமோன் இதினாலே பாவஞ்செய்தானல்லவா? அவனைப்போன்ற ராஜா அநேகம் ஜாதிகளுக்குள்ளே உண்டாயிருந்ததில்லை; அவன் தன் தேவனாலே சிநேகிக்கப்பட்டவனாயிருந்தான்; தேவன் அவனை இஸ்ரவேலனைத்தின்மேலும் ராஜாவாக வைத்தார்; அப்பபடிப்பட்டவனையும் மறுஜாதியான ஸ்திரீகள் பாவஞ்செய்யப்பண்ணினார்களே.

Proverbs 6:29
பிறனுடைய மனைவியிடத்தில் பிரவேசிப்பவனும், அப்படியே அவளைத் தொடுகிற எவனும், ஆக்கினைக்குத் தப்பான்.

Hosea 4:13
அவர்கள் மலையுச்சியில் பலியிட்டு, மேடுகளிலே கர்வாலிமரங்களின் கீழும், புன்னைமரங்களின் கீழும், அரசமரங்களின் கீழும், அவைகளின் நிழல் நல்லதென்று, தூபங்காட்டுகிறார்கள்; இதினிமித்தம் உங்கள் குமாரத்திகள் வேசித்தனமும், உங்கள் மருமக்கள்மார் விபசாரமும் செய்கிறார்கள்.


Tags சேர்ந்தால் உன் மேன்மையை அந்நியர்களுக்கும் உன் ஆயுசின் காலத்தைக் கொடூரருக்கும் கொடுத்துவிடுவாய்
நீதிமொழிகள் 5:9 Concordance நீதிமொழிகள் 5:9 Interlinear நீதிமொழிகள் 5:9 Image