நீதிமொழிகள் 5:20
என் மகனே, நீ பரஸ்திரீயின்மேல் மயங்கித் திரிந்து, அந்நிய ஸ்திரீயின் மார்பைத் தழுவவேண்டியதென்ன?
Tamil Indian Revised Version
என் மகனே, நீ ஒழுங்கீனமானவளின்மேல் மயங்கித் திரிந்து, அந்நிய பெண்ணின் மார்பைத் தழுவவேண்டியது என்ன?
Tamil Easy Reading Version
ஆனால் அந்நிய பெண்ணின் கரங்களுள் நீ தடுமாறி விழாதே. இன்னொருவனது மனைவியின் அன்பு உனக்குத் தேவையில்லை.
திருவிவிலியம்
மகனே, விலைமகளைப் பார்த்து நீ மயங்குவதேன்? பரத்தையை நீ அணைத்துக்கொள்வதேன்?
King James Version (KJV)
And why wilt thou, my son, be ravished with a strange woman, and embrace the bosom of a stranger?
American Standard Version (ASV)
For why shouldest thou, my son, be ravished with a strange woman, And embrace the bosom of a foreigner?
Bible in Basic English (BBE)
Why let yourself, my son, go out of the way with a strange woman, and take another woman in your arms?
Darby English Bible (DBY)
And why shouldest thou, my son, be ravished with a strange woman, and embrace the bosom of a stranger?
World English Bible (WEB)
For why should you, my son, be captivated with an adulteress? Why embrace the bosom of another?
Young’s Literal Translation (YLT)
And why dost thou magnify thyself, My son, with a stranger? And embrace the bosom of a strange woman?
நீதிமொழிகள் Proverbs 5:20
என் மகனே, நீ பரஸ்திரீயின்மேல் மயங்கித் திரிந்து, அந்நிய ஸ்திரீயின் மார்பைத் தழுவவேண்டியதென்ன?
And why wilt thou, my son, be ravished with a strange woman, and embrace the bosom of a stranger?
| וְלָ֤מָּה | wĕlāmmâ | veh-LA-ma | |
| תִשְׁגֶּ֣ה | tišge | teesh-ɡEH | |
| בְנִ֣י | bĕnî | veh-NEE | |
| בְזָרָ֑ה | bĕzārâ | veh-za-RA | |
| וּ֝תְחַבֵּ֗ק | ûtĕḥabbēq | OO-teh-ha-BAKE | |
| חֵ֣ק | ḥēq | hake | |
| נָכְרִיָּֽה׃ | nokriyyâ | noke-ree-YA |
இணை வசனம்
Proverbs 6:24
அது உன்னைத் துன்மார்க்க ஸ்திரீக்கும், இச்சகம்பேசும் நாவையுடைய பரஸ்திரீக்கும் விலக்கிக் காக்கும்.
Proverbs 7:5
ஞானத்தை நோக்கி, நீ என் சகோதரி என்றும், புத்தியைப்பார்த்து, நீ என் இனத்தாள் என்றும் சொல்வாயாக.
1 Kings 11:1
ராஜாவாகிய சாலொமோன், பார்வோனின் குமாரத்தியை நேசித்ததுமல்லாமல், மோவாபியரும், அம்மோனியரும், ஏதோமியரும், சீதோனியரும், ஏத்தியருமாகிய அந்நிய ஜாதியாரான அநேகம் ஸ்திரீகள்மேலும் ஆசைவைத்தான்.
Proverbs 2:16
தன் இளவயதின் நாயகனை விட்டு, தன் தேவனுடைய உடன்படிக்கையை மறந்து,
Proverbs 22:14
பரஸ்திரீகளின் வாய் ஆழமான படுகுழி; கர்த்தருடைய கோபத்திற்கு ஏதுவானவன் அதிலே விழுவான்.
Proverbs 23:27
வேசி ஆழமான படுகுழி; பரஸ்திரீ இடுக்கமான கிணறு.
Proverbs 23:33
உன் கண்கள் பரஸ்திரீகளை நோக்கும்; உன் உள்ளம் தாறுமாறானவைகளைப் பேசும்.
Tags என் மகனே நீ பரஸ்திரீயின்மேல் மயங்கித் திரிந்து அந்நிய ஸ்திரீயின் மார்பைத் தழுவவேண்டியதென்ன
நீதிமொழிகள் 5:20 Concordance நீதிமொழிகள் 5:20 Interlinear நீதிமொழிகள் 5:20 Image