Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நீதிமொழிகள் 5:19

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நீதிமொழிகள் நீதிமொழிகள் 5 நீதிமொழிகள் 5:19

நீதிமொழிகள் 5:19
அவளே நேசிக்கப்படத்தக்க பெண்மானும், அழகான வரையாடும் போலிருப்பாளாக; அவளுடைய ஸ்தனங்களே எப்பொழுதும் உன்னைத் திருப்திசெய்வதாக; அவளுடைய நேசத்தால் நீ எப்பொழுதும் மயங்கியிருப்பாயாக.

Tamil Indian Revised Version
அவளே நேசிக்கப்படக்கூடிய பெண்மானும், அழகான வரையாடும்போல இருப்பாளாக; அவளுடைய மார்புகளே எப்பொழுதும் உன்னைத் திருப்தியாக்கும்; அவளுடைய நேசத்தால் நீ எப்பொழுதும் மயங்கியிரு.

Tamil Easy Reading Version
அவள் ஒரு அழகான மானைப் போன்றவள். அன்பான பெண்ணாடு போன்றவள். அவளது அன்பால் திருப்தி அடைவாய். அவளது அன்பு உன்னைக் கவரட்டும்.

திருவிவிலியம்
அவளே உனக்குரிய அழகிய பெண் மான், எழில்மிகு புள்ளிமான்; அவளது மார்பகம் எப்போதும் உனக்கு மகிழ்வூட்டுவதாக! அவளது அன்பு உன்னை எந்நாளும் ஆட்கொண்டிருப்பதாக!

Proverbs 5:18Proverbs 5Proverbs 5:20

King James Version (KJV)
Let her be as the loving hind and pleasant roe; let her breasts satisfy thee at all times; and be thou ravished always with her love.

American Standard Version (ASV)
`As’ a loving hind and a pleasant doe, Let her breasts satisfy thee at all times; And be thou ravished always with her love.

Bible in Basic English (BBE)
As a loving hind and a gentle doe, let her breasts ever give you rapture; let your passion at all times be moved by her love.

Darby English Bible (DBY)
As a lovely hind and a graceful roe, let her breasts satisfy thee at all times: be thou ravished continually with her love.

World English Bible (WEB)
A loving doe and a graceful deer– Let her breasts satisfy you at all times. Be captivated always with her love.

Young’s Literal Translation (YLT)
A hind of loves, and a roe of grace! Let her loves satisfy thee at all times, In her love magnify thyself continually.

நீதிமொழிகள் Proverbs 5:19
அவளே நேசிக்கப்படத்தக்க பெண்மானும், அழகான வரையாடும் போலிருப்பாளாக; அவளுடைய ஸ்தனங்களே எப்பொழுதும் உன்னைத் திருப்திசெய்வதாக; அவளுடைய நேசத்தால் நீ எப்பொழுதும் மயங்கியிருப்பாயாக.
Let her be as the loving hind and pleasant roe; let her breasts satisfy thee at all times; and be thou ravished always with her love.

אַיֶּ֥לֶתʾayyeletah-YEH-let
אֲהָבִ֗יםʾăhābîmuh-ha-VEEM
וְֽיַעֲלַ֫תwĕyaʿălatveh-ya-uh-LAHT
חֵ֥ןḥēnhane
דַּ֭דֶּיהָdaddêhāDA-day-ha
יְרַוֻּ֣ךָyĕrawwukāyeh-ra-WOO-ha
בְכָלbĕkālveh-HAHL
עֵ֑תʿētate
בְּ֝אַהֲבָתָ֗הּbĕʾahăbātāhBEH-ah-huh-va-TA
תִּשְׁגֶּ֥הtišgeteesh-ɡEH
תָמִֽיד׃tāmîdta-MEED

இணை வசனம்

Song of Solomon 2:9
என் நேசர் வெளிமானுக்கும் மரைக்குட்டிக்கும் ஒப்பாயிருக்கிறார்; இதோ, அவர் எங்கள் மதிலுக்குப்புறம்பே நின்று, பலகணி வழியாய்ப் பார்த்து, கிராதியின் வழியாய்த் தமது மலர்ந்த முகத்தைக் காண்பிக்கிறார்.

Song of Solomon 4:5
உன் இரண்டு ஸ்தனங்களும் லீலிபுஷ்பங்களில் மேயும் இரட்டைக்குட்டிகளுக்குச் சமானம்.

Song of Solomon 7:3
உன் இரண்டு ஸ்தனங்களும் வெளிமானின் இரட்டைக்குட்டிகளுக்குச் சமானமாயிருக்கிறது.

Song of Solomon 8:14
என் நேசரே! தீவிரியும், கந்தவர்க்கங்களின் மலைகள்மேலுள்ள வெளிமானுக்கும் மரைகளின் குட்டிக்கும் சமானமாயிரும்.

Proverbs 5:15
உன் கிணற்றிலுள்ள தண்ணீரையும், உன் துரவில் ஊறுகிற ஜலத்தையும் பானம்பண்ணு.

Song of Solomon 2:17
என் நேசரே! பகல் குளிர்ச்சியாகி, நிழல் சாய்ந்துபோகும்வரைக்கும், நீர் திரும்பி, குன்றும் பிளப்புமான கன்மலைகளில் குதித்துவரும் கலைமானுக்கும் மரைகளின் குட்டிக்கும் சமானமாயிரும்.

2 Samuel 12:4
அந்த ஐசுவரியவானிடத்தில் வழிப்போக்கன் ஒருவன் வந்தான்; அவன் தன்னிடத்தில் வந்த வழிப்போக்கனுக்குச் சமையல் பண்ணுவிக்க, தன்னுடைய ஆடுமாடுகளில் ஒன்றைப் பிடிக்க மனதில்லாமல், அந்தத் தரித்திரனுடைய ஆட்டுக்குட்டியைப் பிடித்து, அதைத் தன்னிடத்தில் வந்த மனுஷனுக்குச் சமையல்பண்ணுவித்தான் என்றான்.


Tags அவளே நேசிக்கப்படத்தக்க பெண்மானும் அழகான வரையாடும் போலிருப்பாளாக அவளுடைய ஸ்தனங்களே எப்பொழுதும் உன்னைத் திருப்திசெய்வதாக அவளுடைய நேசத்தால் நீ எப்பொழுதும் மயங்கியிருப்பாயாக
நீதிமொழிகள் 5:19 Concordance நீதிமொழிகள் 5:19 Interlinear நீதிமொழிகள் 5:19 Image